يَوْمَ يُكْشَفُ عَنْ سَاقٍ وَّيُدْعَوْنَ اِلَى السُّجُوْدِ فَلَا يَسْتَطِيْعُوْنَۙ ( القلم: ٤٢ )
(The) Day
يَوْمَ
நாளில்
will be uncovered
يُكْشَفُ
அகற்றப்படுகின்ற
from the shin
عَن سَاقٍ
கெண்டைக்காலை விட்டும்
and they will be called
وَيُدْعَوْنَ
இன்னும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்
to prostrate
إِلَى ٱلسُّجُودِ
சிரம்பணிய
but not they will be able
فَلَا يَسْتَطِيعُونَ
ஆனால், அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்
Yawma yukshafu 'am saaqinw wa yud'awna ilas sujoodi falaa yastatee'oon (al-Q̈alam 68:42)
Abdul Hameed Baqavi:
கெண்டைக்காலை விட்டும் திரை அகற்றப்படும் நாளை (பயந்து கொள்ளுங்கள்.) அன்றைய தினம், சிரம் பணிந்து வணங்கும்படி அவர்கள் அழைக்கப்படுவார்கள். (அவர்களின் பாவச் சுமை அவர்களை அழுத்திக் கொண்டிருப்பதனால் அவ்வாறு செய்ய) அவர்களால் இயலாமல் போய்விடும்.
English Sahih:
The Day the shin will be uncovered and they are invited to prostration but they [i.e., the disbelievers] will not be able, ([68] Al-Qalam : 42)