Skip to main content
bismillah

نٓۚ وَٱلْقَلَمِ
நூன்/எழுது கோல் மீது(ம்) சத்தியமாக!
وَمَا يَسْطُرُونَ
இன்னும் அவர்கள் எழுதுகின்றவற்றின் மீதும்

Noon; walqalami wa maa yasturoon

நூன். எழுதுகோலின் மீதும் (அதனைக் கொண்டு) அவர்கள் எதை எழுதுகிறார்களோ அதன்மீதும் சத்தியமாக!

Tafseer

مَآ أَنتَ
நீர் இல்லை
بِنِعْمَةِ
அருளால்
رَبِّكَ
உமது இறைவனின்
بِمَجْنُونٍ
பைத்தியக்காரராக

Maa anta bini'mati Rabbika bimajnoon

(நபியே!) நீங்கள் உங்களது இறைவனருளால் பைத்தியக்காரரல்ல.

Tafseer

وَإِنَّ
நிச்சயமாக
لَكَ
உமக்கு
لَأَجْرًا
நற்கூலி உண்டு
غَيْرَ مَمْنُونٍ
முடிவற்ற

Wa inna laka la ajran ghaira mamnoon

நிச்சயமாக உங்களுக்கு முடிவுறாத (நீடித்த) கூலி இருக்கின்றது.

Tafseer

وَإِنَّكَ
நிச்சயமாக நீர்
لَعَلَىٰ خُلُقٍ
நற்குணத்தில்
عَظِيمٍ
மகத்தான

Wa innaka la'alaa khuluqin 'azeem

நிச்சயமாக நீங்கள் மகத்தான நற் குணமுடையவராகவே இருக்கின்றீர்கள்.

Tafseer

فَسَتُبْصِرُ
விரைவில் நீரும் காண்பீர்
وَيُبْصِرُونَ
அவர்களும் காண்பார்கள்

Fasatubsiru wa yubsiroon

"உங்களில் யார் பைத்தியக்காரர்" என்பதை அதிசீக்கிரத்தில் நீங்கள் கண்டுகொள்வீர்கள்; அவர்களும் கண்டுகொள்வார்கள்.

Tafseer

بِأَييِّكُمُ
உங்களில் யார்
ٱلْمَفْتُونُ
சோதிக்கப்பட்டவர்

Bi ayyikumul maftoon

"உங்களில் யார் பைத்தியக்காரர்" என்பதை அதிசீக்கிரத்தில் நீங்கள் கண்டுகொள்வீர்கள்; அவர்களும் கண்டுகொள்வார்கள்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
رَبَّكَ
உமது இறைவன்
هُوَ
அவன்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِمَن ضَلَّ
வழிதவறியவனை
عَن سَبِيلِهِۦ
அவனது பாதையில் இருந்து
وَهُوَ
அவன்தான்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِٱلْمُهْتَدِينَ
நேர்வழி பெற்றவர்களை(யும்)

Innaa Rabbaka Huwa a'lamu biman dalla 'an sabeelihee wa Huwa a'lamu bilmuhtadeen

நிச்சயமாக உங்களது இறைவன் அவன் வழியிலிருந்து தவறியவர் யார் என்பதையும் நன்கறிவான். நேரான வழியில் செல்பவர்களையும் அவன் நன்கறிவான்.

Tafseer

فَلَا تُطِعِ
ஆகவே, நீர் கீழ்ப்படியாதீர்
ٱلْمُكَذِّبِينَ
பொய்ப்பிப்பவர்களுக்கு

Falaa tuti'il mukazzibeen

ஆகவே, (நபியே!) இப்பொய்யர்களை நீங்கள் பின்பற்றாதீர்கள்!

Tafseer

وَدُّوا۟
ஆசைப்படுகின்றனர்
لَوْ تُدْهِنُ
நீர் அனுசரித்து போகவேண்டும் என்று
فَيُدْهِنُونَ
அப்படியென்றால் அவர்களும் அனுசரிப்பார்கள்

Waddoo law tudhinu fa-yudhinoon

(கடமையை நிறைவேற்றுவதில்) நீங்கள் அலுத்து(ச் சலித்தால்) அவர்களும் சலித்து (உங்களை விட்டு) விலகிவிடவே விரும்புகின்றனர்.

Tafseer

وَلَا تُطِعْ
நீர் கீழ்ப்படியாதீர்!
كُلَّ
எவருக்கும்
حَلَّافٍ
அதிகம் சத்தியம் செய்கின்றவன்
مَّهِينٍ
அற்பமானவன்

Wa laa tuti' kulla hallaa fim maheen

(நபியே! எடுத்ததற்கெல்லாம்) சத்தியம் செய்யும் அந்த அர்ப்பமானவனுக்கு நீங்கள் வழிப்படாதீர்கள்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் கலம்;
القرآن الكريم:القلم
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Qalam
ஸூரா:68
வசனம்:52
Total Words:300
Total Characters:1256
Number of Rukūʿs:2
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:2
Starting from verse:5271