فَيَوْمَىِٕذٍ وَّقَعَتِ الْوَاقِعَةُۙ ( الحاقة: ١٥ )
Then (on) that Day
فَيَوْمَئِذٍ
அந்நாளில்தான்
will occur
وَقَعَتِ
நிகழும்
the Occurrence
ٱلْوَاقِعَةُ
நிகழக்கூடிய நாள்
Fa yawma'izinw waqa'atil waaqi'ah (al-Ḥāq̈q̈ah 69:15)
Abdul Hameed Baqavi:
அந்நாளில்தான் யுகமுடிவின் மாபெரும் சம்பவம் நிகழும்.
English Sahih:
Then on that Day, the Occurrence [i.e., Resurrection] will occur, ([69] Al-Haqqah : 15)