Skip to main content

ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௩௪

وَلَا يَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِۗ  ( الحاقة: ٣٤ )

And (did) not feel the urge
وَلَا يَحُضُّ
இன்னும் தூண்டாத வனாக இருந்தான்
on (the) feeding
عَلَىٰ طَعَامِ
உணவிற்கு
(of) the poor
ٱلْمِسْكِينِ
ஏழைகளின்

wa laa yahuddu 'alaa ta'aamil miskeen (al-Ḥāq̈q̈ah 69:34)

Abdul Hameed Baqavi:

ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன், பிறரையும்) உணவளிக்கும்படி அவன் தூண்டவில்லை.

English Sahih:

Nor did he encourage the feeding of the poor. ([69] Al-Haqqah : 34)

1 Jan Trust Foundation

“அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை.”