Skip to main content

ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௫௧

قَالَ رَبِّ اغْفِرْ لِيْ وَلِاَخِيْ وَاَدْخِلْنَا فِيْ رَحْمَتِكَ ۖوَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ ࣖ   ( الأعراف: ١٥١ )

He said
قَالَ
கூறினார்
"O my Lord!
رَبِّ
என் இறைவா
Forgive me
ٱغْفِرْ لِى
மன்னிப்பு வழங்கு/எனக்கு
and my brother
وَلِأَخِى
இன்னும் என் சகோதரருக்கு
and admit us
وَأَدْخِلْنَا
இன்னும் சேர்த்துக்கொள்/எங்களை
into Your Mercy
فِى رَحْمَتِكَۖ
உன் கருணையில்
for You (are) the Most Merciful
وَأَنتَ أَرْحَمُ
நீ மகா கருணையாளன்
(of) the merciful"
ٱلرَّٰحِمِينَ
கருணையாளர்களில்

Qaala Rabbigh fir lee wa li akhee wa adkhilnaa fee rahmatika wa Anta arhamur raahimeen (al-ʾAʿrāf 7:151)

Abdul Hameed Baqavi:

(பிறகு மூஸா இறைவனை நோக்கி) "என் இறைவனே! எனக்கும் என் சகோதரருக்கும் நீ பிழை பொருத்தருள்வாயாக! உன்னுடைய அன்பிலும் எங்களை சேர்த்துக் கொள்வாயாக! நீ கிருபை செய்பவர்களிலெல்லாம் மிக்க கிருபையாளன்" என்று (பிரார்த்தனை செய்து) கூறினார்.

English Sahih:

[Moses] said, "My Lord, forgive me and my brother and admit us into Your mercy, for You are the most merciful of the merciful." ([7] Al-A'raf : 151)

1 Jan Trust Foundation

“என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் மன்னிப்பாயாக! உன் ரஹ்மத்தில் (நற்கிருபையில்) - பிரவேசிக்கச் செய்வாயாக! ஏனெனில், நீயே கிருபையாளர்களிலெல்லாம், மிக்க கிருபையாளன்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.