Skip to main content

ஸூரத்துல் முஸ்ஸம்மில் வசனம் ௧௦

وَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَاهْجُرْهُمْ هَجْرًا جَمِيْلًا   ( المزمل: ١٠ )

And be patient
وَٱصْبِرْ
இன்னும் சகிப்பீராக!
over what they say
عَلَىٰ مَا يَقُولُونَ
அவர்கள் பேசுவதை
and avoid them
وَٱهْجُرْهُمْ
இன்னும் விட்டு விடுவீராக! அவர்களை
an avoidance
هَجْرًا
விட்டு விடுதல்
gracious
جَمِيلًا
அழகிய விதத்தில்

Wasbir 'alaa maa yaqoo loona wahjurhum hajran jameelaa (al-Muzzammil 73:10)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அவர்கள் (உங்களைப் பற்றிக் குற்றங்குறைகள்) கூறுவதைச் சகித்துக்கொண்டு, கண்ணியமான முறையில் அவர்களை விட்டு விலகி வெறுத்திருங்கள்.

English Sahih:

And be patient over what they say and avoid them with gracious avoidance. ([73] Al-Muzzammil : 10)

1 Jan Trust Foundation

அன்றியும், அவர்கள் (உமக்கெதிராகக்) கூறுவதைப் பொறுத்துக் கொள்வீராக; மேலும், அழகான கண்ணியமான - முறையில் அவர்களை விட்டும் வெறுத்து ஒதுங்கி விடுவீராக.