Skip to main content

ஸூரத்துல் முஸ்ஸம்மில் வசனம் ௯

رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ لَآ اِلٰهَ اِلَّا هُوَ فَاتَّخِذْهُ وَكِيْلًا  ( المزمل: ٩ )

(The) Lord (of) the east
رَّبُّ ٱلْمَشْرِقِ
இறைவன்/கிழக்கு
and the west;
وَٱلْمَغْرِبِ
இன்னும் மேற்கின்
(there is) no
لَآ
அறவே இல்லை
god
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
except Him
إِلَّا هُوَ
அவனைத் தவிர
so take Him
فَٱتَّخِذْهُ
ஆகவே அவனையே ஆக்கிக் கொள்வீராக!
(as) Disposer of Affairs
وَكِيلًا
பொறுப்பாளனாக

Rabbul mashriqi wal maghriibi laaa ilaaha illaa Huwa fattakhizhu wakeelaa (al-Muzzammil 73:9)

Abdul Hameed Baqavi:

அவனே கீழ் திசைக்கும் மேல் திசைக்கும் எஜமான். அவனைத் தவிர வணக்குத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. ஆகவே, அவனையே நீங்கள் (உங்களது) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்ளுங்கள்.

English Sahih:

[He is] the Lord of the East and the West; there is no deity except Him, so take Him as Disposer of [your] affairs. ([73] Al-Muzzammil : 9)

1 Jan Trust Foundation

(அவனே) கிழக்கிற்கும், மேற்கிற்கும் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயனில்லை; ஆகவே அவனையே நீர் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்வீராக.