Skip to main content

ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௩௯

فَاِنْ كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيْدُوْنِ   ( المرسلات: ٣٩ )

So if is
فَإِن كَانَ
இருந்தால்
for you
لَكُمْ
உங்களிடம்
a plan
كَيْدٌ
ஒரு சூழ்ச்சி
then plan against Me
فَكِيدُونِ
எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள்

Fa in kaana lakum kaidun fakeedoon (al-Mursalāt 77:39)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (அந்நாளில் அவர்களை நோக்கி, "தப்பித்துக் கொள்ள) நீங்கள் ஏதும் சூழ்ச்சி செய்யக் கூடுமானால் சூழ்ச்சி செய்து பாருங்கள்" (என்றும் கூறப்படும்).

English Sahih:

So if you have a plan, then plan against Me. ([77] Al-Mursalat : 39)

1 Jan Trust Foundation

எனவே, (தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால், சூழ்ச்சி செய்து பாருங்கள்.