Skip to main content
bismillah

وَٱلْمُرْسَلَٰتِ عُرْفًا
தொடர்ச்சியாக வீசுகின்ற காற்றுகள் மீது சத்தியமாக!

Wal mursalaati'urfaa

நன்மைக்காக அனுப்பப்படுபவர்கள் மீதும்,

Tafseer

فَٱلْعَٰصِفَٰتِ عَصْفًا
அதிவேகமாக வீசுகின்ற புயல்காற்றுகள் மீது சத்தியமாக!

Fal'aasifaati 'asfaa

அதிவேகமாகச் செல்லும் (புயல்) காற்றுகளின் மீதும்,

Tafseer

وَٱلنَّٰشِرَٰتِ نَشْرًا
பரப்புகின்ற காற்றுகள் மீது சத்தியமாக!

Wannaashiraati nashraa

(மேகங்களை பல திசைகளில்) பரப்பிவிடுபவர்களின் மீதும் சத்தியமாக!

Tafseer

فَٱلْفَٰرِقَٰتِ فَرْقًا
தெளிவாக பிரித்துவிடக்கூடியவற்றின் மீது சத்தியமாக!

Falfaariqaati farqaa

(உண்மை, பொய்களுக்கிடையில்) தெளிவாகப் பிரித்தறிவிப் பவை(களாகிய வேதங்)களின் மீதும்,

Tafseer

فَٱلْمُلْقِيَٰتِ ذِكْرًا
இறக்குகின்றவர்கள் மீது சத்தியமாக!

Falmulqiyaati zikra

மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹீயின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக!

Tafseer

عُذْرًا
ஒரு காரணமாக
أَوْ
அல்லது
نُذْرًا
எச்சரிக்கையாக இருப்பதற்காக!

'Uzran aw nuzraa

மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹீயின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக!

Tafseer

إِنَّمَا تُوعَدُونَ
நிச்சயமாக நீங்கள் எச்சரிக்கப்படுவது
لَوَٰقِعٌ
நிகழ்ந்தே தீரும்

Innamaa too'adoona lawaaqi'

நிச்சயமாக உங்களுக்குப் பயமுறுத்தப்படும் (நாள்) வந்தே தீரும்.

Tafseer

فَإِذَا ٱلنُّجُومُ
நட்சத்திரங்கள் ஒளி மங்கிவிடும்போது

Fa izam nujoomu tumisat

அந்நேரத்தில், நட்சத்திரங்கள் அழிக்கப்பட்டுவிடும்.

Tafseer

وَإِذَا ٱلسَّمَآءُ
வானம் பிளக்கப்படும் போது

Wa izas samaaa'u furijat

வானம் திறக்கப்பட்டுவிடும்.

Tafseer

وَإِذَا ٱلْجِبَالُ
மலைகள் சுக்கு நூறாக பொசுக்கப்படும்போது

Wa izal jibaalu nusifat

மலைகள் (தூசிகளைப் போல்) தவிடுபொடியாக்கப்படும்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் முர்ஸலாத்
القرآن الكريم:المرسلات
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Mursalat
ஸூரா:77
வசனம்:50
Total Words:180
Total Characters:816
Number of Rukūʿs:2
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:33
Starting from verse:5622