Skip to main content

ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௫௮

وَاِمَّا تَخَافَنَّ مِنْ قَوْمٍ خِيَانَةً فَانْۢبِذْ اِلَيْهِمْ عَلٰى سَوَاۤءٍۗ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْخَاۤىِٕنِيْنَ ࣖ   ( الأنفال: ٥٨ )

And if you fear
وَإِمَّا تَخَافَنَّ
நீர் பயந்தால்
from
مِن
இருந்து
a people
قَوْمٍ
ஒரு சமுதாயம்
betrayal
خِيَانَةً
மோசடியை
throw back
فَٱنۢبِذْ
எறிவீராக
to them
إِلَيْهِمْ
அவர்களிடம்
on equal (terms)
عَلَىٰ سَوَآءٍۚ
சமமாக
Indeed
إِنَّ
நிச்சயமாக
Allah
ٱللَّهَ
அல்லாஹ்
(does) not love
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
the traitors
ٱلْخَآئِنِينَ
மோசடிக்காரர்களை

Wa immaa takhaafana min qawmin khiyaanatan fambiz ilaihim 'alaa sawaaa'; innal laaha laayuhibbul khaaa'ineen (al-ʾAnfāl 8:58)

Abdul Hameed Baqavi:

(உங்களுடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்த வகுப்பினரும் துரோகம் செய்வார்களென நீங்கள் பயந்தால், அதற்குச் சமமாகவே (அவ்வுடன்படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ், துரோகிகளை நேசிப்பதேயில்லை.

English Sahih:

If you [have reason to] fear from a people betrayal, throw [their treaty] back to them, [putting you] on equal terms. Indeed, Allah does not like traitors. ([8] Al-Anfal : 58)

1 Jan Trust Foundation

(உம்முடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்தக் கூட்டத்தாரும் மோசம் செய்வார்கள் என நீர் பயந்தால். (அதற்குச்) சமமாகவே (அவ்வுடன் படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடும்; நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை.