وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُوْنٍۚ ( التكوير: ٢٢ )
And not (is) your companion
وَمَا صَاحِبُكُم
இன்னும் உங்கள் தோழர் இல்லை
mad
بِمَجْنُونٍ
பைத்தியக்காரராக
Wa maa saahibukum bimajnoon (at-Takwīr 81:22)
Abdul Hameed Baqavi:
(மக்காவாசிகளே! நம்முடைய தூதராகிய) உங்களுடைய தோழர் பைத்தியக்காரரல்ல.
English Sahih:
And your companion [i.e., Prophet Muhammad] is not [at all] mad. ([81] At-Takwir : 22)