Skip to main content
bismillah

إِذَا
போது
ٱلشَّمْسُ
சூரியன்
كُوِّرَتْ
மங்க வைக்கப்படும்

Izash shamsu kuwwirat

(உலக முடிவுக்காகச்) சூரியனின் பிரகாசம் மங்க வைக்கப்படும்போது,

Tafseer

وَإِذَا
இன்னும் போது
ٱلنُّجُومُ
நட்சத்திரங்கள்
ٱنكَدَرَتْ
உதிர்ந்துவிடும்

Wa izan nujoomun kadarat

நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும்போது,

Tafseer

وَإِذَا
இன்னும் போது
ٱلْجِبَالُ
மலைகள்
سُيِّرَتْ
அகற்றப்படும்

Wa izal jibaalu suyyirat

மலைகள் அதனிடங்களில் இருந்து அகற்றப்படும்போது,

Tafseer

وَإِذَا ٱلْعِشَارُ
இன்னும் போது/நிறைமாத ஒட்டகங்கள்
عُطِّلَتْ
கவனிப்பற்று விடப்படும்

Wa izal 'ishaaru 'uttilat

(இந்த அமளிகளால் பத்துமாத) கர்ப்பமடைந்த ஒட்டகங்கள் (கட்டுத்) தெறித்தலையும்போது.

Tafseer

وَإِذَا
இன்னும் போது
ٱلْوُحُوشُ
காட்டு மிருகங்கள்
حُشِرَتْ
ஒன்று சேர்க்கப்படும்

Wa izal wuhooshu hushirat

காட்டு மிருகங்கள் (பயந்து ஊர்களில் வந்து) ஒன்றுகூடும்போது.

Tafseer

وَإِذَا
இன்னும் போது
ٱلْبِحَارُ
கடல்கள்
سُجِّرَتْ
தீ மூட்டப்படும்

Wa izal bihaaru sujjirat

கடல் நீர் நெருப்பாக மாற்றப்படும்போது. (இவ்வாறு உலகம் முடிவுபெற்று, விசாரணைக் காலம் ஏற்படும்)

Tafseer

وَإِذَا
இன்னும் போது
ٱلنُّفُوسُ
உயிர்கள்
زُوِّجَتْ
இணைக்கப்படும்

Wa izan nufoosu zuwwijat

அப்போது உயிர்கள் உடலுடன் (மீண்டும்) சேர்க்கப்படும்.

Tafseer

وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ
இன்னும் போது/ புதைக்கப்பட்ட பெண் குழந்தை
سُئِلَتْ
விசாரிக்கப்படும்

Wa izal maw'oodatu su'ilat

அப்போது (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தைகளை நோக்கி கேட்கப்படும்,

Tafseer

بِأَىِّ ذَنۢبٍ
எந்தக் குற்றத்திற்காக
قُتِلَتْ
கொல்லப்பட்டாள்

Bi ayyi zambin qutilat

"எந்த குற்றத்திற்காக நீங்கள் (உயிருடன் புதைக்கப்பட்டுக்) கொலை செய்யப்பட்டீர்கள்?" என்று.

Tafseer

وَإِذَا
இன்னும் போது
ٱلصُّحُفُ
ஏடுகள்
نُشِرَتْ
விரிக்கப்படும்

Wa izas suhufu nushirat

அப்போது (விசாரணைக்காக மனிதர்களுடைய) ஏடுகள் விரிக்கப்படும்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துத் தக்வீர்
القرآن الكريم:التكوير
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):At-Takwir
ஸூரா:81
வசனம்:29
Total Words:104
Total Characters:530
Number of Rukūʿs:1
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:7
Starting from verse:5800