Skip to main content

ஸூரத்துல் இன்ஃபிதார் வசனம் ௫

عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَاَخَّرَتْۗ  ( الإنفطار: ٥ )

Will know
عَلِمَتْ
அறியும்
a soul
نَفْسٌ
ஓர் ஆன்மா
what it has sent forth
مَّا قَدَّمَتْ
எதை/முற்படுத்தியது
and left behind
وَأَخَّرَتْ
இன்னும் பிற்படுத்தியது

'Alimat nafsum maa qaddamat wa akhkharat (al-ʾInfiṭār 82:5)

Abdul Hameed Baqavi:

ஒவ்வோர் ஆத்மாவும் தான் (உலகத்தில்) முன்னர் செய்தவைகளையும், (உலகத்தில்) தான் விட்டு வந்தவைகளையும் நன்கறிந்துகொள்ளும்.

English Sahih:

A soul will [then] know what it has put forth and kept back. ([82] Al-Infitar : 5)

1 Jan Trust Foundation

ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.