Skip to main content
bismillah

إِذَا
போது
ٱلسَّمَآءُ
வானம்
ٱنفَطَرَتْ
பிளந்துவிடும்

Izas samaaa'un fatarat

(உலக முடிவில்) வானம் வெடித்துவிட்டால்,

Tafseer

وَإِذَا
இன்னும் போது
ٱلْكَوَاكِبُ
நட்சத்திரங்கள்
ٱنتَثَرَتْ
விழுந்து சிதறும்

Wa izal kawaakibun tasarat

நட்சத்திரங்கள் சிதறிவிட்டால்,

Tafseer

وَإِذَا
இன்னும் போது
ٱلْبِحَارُ
கடல்கள்
فُجِّرَتْ
பிளக்கப்பட்டு

Wa izal bihaaru fujjirat

கடல்கள் பிளக்கப்பட்டுவிட்டால்,

Tafseer

وَإِذَا
இன்னும் போது
ٱلْقُبُورُ
சமாதிகள்
بُعْثِرَتْ
புரட்டப்படும்

Wa izal qubooru bu'sirat

சமாதிகளும் திறக்கப்பட்டால் (மரணித்தவர்கள் உயிர் பெற்றெழுந்து,)

Tafseer

عَلِمَتْ
அறியும்
نَفْسٌ
ஓர் ஆன்மா
مَّا قَدَّمَتْ
எதை/முற்படுத்தியது
وَأَخَّرَتْ
இன்னும் பிற்படுத்தியது

'Alimat nafsum maa qaddamat wa akhkharat

ஒவ்வோர் ஆத்மாவும் தான் (உலகத்தில்) முன்னர் செய்தவைகளையும், (உலகத்தில்) தான் விட்டு வந்தவைகளையும் நன்கறிந்துகொள்ளும்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ
மனிதனே!
مَا
எது?
غَرَّكَ
உன்னை ஏமாற்றியது
بِرَبِّكَ
உன் இறைவனைப் பற்றி
ٱلْكَرِيمِ
கண்ணியவான்

Yaaa ayyuhal insaaanu maa gharraka bi Rabbikal kareem

மனிதனே! மிக கண்ணியம் உள்ள உனது இறைவனைப் பற்றி உன்னை மயக்கிவிட்டது எது?

Tafseer

ٱلَّذِى
எப்படிப்பட்டவன்
خَلَقَكَ
உன்னைப் படைத்தான்
فَسَوَّىٰكَ
இன்னும் உன்னை சீர்செய்தான்
فَعَدَلَكَ
இன்னும் உன்னைத் திருப்பினான்

Allazee khalaqaka fasaw waaka fa'adalak

அவன்தான் (ஒன்றுமில்லாதிருந்த) உன்னை படைத்து மேலான விதத்தில் மிக ஒழுங்காக உன்னை அமைத்தான்.

Tafseer

فِىٓ أَىِّ
எந்த உருவத்தில்
شَآءَ
நாடினானோ
رَكَّبَكَ
உன்னைப் பொறுத்தினான்

Feee ayye sooratim maa shaaa'a rakkabak

அவன் விரும்பிய (மிக்க அழகான) கோலத்தில் உன்னுடைய அவயங்களைப் பொறுத்தினான்.

Tafseer

كَلَّا
அவ்வாறல்ல
بَلْ
மாறாக
تُكَذِّبُونَ
பொய்ப்பிக்கிறீர்கள்
بِٱلدِّينِ
கூலி கொடுக்கப்படுவதை

Kalla bal tukazziboona bid deen

எனினும், (மனிதர்களே!) கூலி கொடுக்கும் (தீர்ப்பு) நாளைப் பொய்யாக்குகின்றீர்கள்.

Tafseer

وَإِنَّ عَلَيْكُمْ
இன்னும் நிச்சயமாக உங்கள் மீது
لَحَٰفِظِينَ
காவலர்கள்

Wa inna 'alaikum lahaa fizeen

நிச்சயமாக உங்கள் மீது காவலாளர்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் இன்ஃபிதார்
القرآن الكريم:الإنفطار
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Infitar
ஸூரா:82
வசனம்:19
Total Words:80
Total Characters:327
Number of Rukūʿs:1
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:82
Starting from verse:5829