Skip to main content

كِرَامًا
கண்ணியமானவர்கள்
كَٰتِبِينَ
எழுத்தாளர்கள்

Kiraaman kaatibeen

அவர்கள் (மலக்குகளில் உள்ள) கண்ணியமான எழுத்தாளர்கள்.

Tafseer

يَعْلَمُونَ
அவர்கள் அறிகிறார்கள்
مَا تَفْعَلُونَ
நீங்கள் செய்வதை

Ya'lamoona ma taf'aloon

நீங்கள் செய்பவைகளையெல்லாம் அவர்கள் (தவறாது) அறிந்து (எழுதிக்) கொள்வார்கள்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلْأَبْرَارَ
நல்லோர்
لَفِى نَعِيمٍ
நயீம் என்ற சொர்க்கத்தில்தான்

Innal abraara lafee na'eem

ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள், இன்பம் நிறைந்த சுவனபதியில் இருப்பார்கள்.

Tafseer

وَإِنَّ
இன்னும் நிச்சயமாக
ٱلْفُجَّارَ
தீயோர்
لَفِى جَحِيمٍ
ஜஹீம் என்ற நரகத்தில்தான்

Wa innal fujjaara lafee jaheem

நிச்சயமாகத் தீயவர்கள் நரகத்தில்தான் இருப்பார்கள்.

Tafseer

يَصْلَوْنَهَا
அதில் எரிவார்கள்
يَوْمَ
நாளில்
ٱلدِّينِ
கூலி

Yaslawnahaa Yawmad Deen

கூலி கொடுக்கும் நாளில் அதனையே அவர்கள் அடைவார்கள்.

Tafseer

وَمَا
இன்னும் இல்லை
هُمْ
அவர்கள்
عَنْهَا
அதிலிருந்து
بِغَآئِبِينَ
மறைபவர்களாக

Wa maa hum 'anhaa bighaaa 'ibeen

அவர்கள் அதிலிருந்து மறைந்து (தப்பி ஓடி) விட முடியாது.

Tafseer

وَمَآ
இன்னும் எது
أَدْرَىٰكَ
உமக்கு அறிவித்தது
مَا
என்ன(வென்று)
يَوْمُ ٱلدِّينِ
கூலி நாள்

Wa maaa adraaka maa Yawmud Deen

(நபியே!) கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று நீங்கள் அறிவீர்களா?

Tafseer

ثُمَّ مَآ
பிறகு/எது?
أَدْرَىٰكَ
உமக்கு அறிவித்தது
مَا
என்ன(வென்று)
يَوْمُ ٱلدِّينِ
கூலி நாள்

Summa maaa adraaka maa Yawmud Deen

கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று உங்களுக்கு எவரேனும் அறிவித்தனரா?

Tafseer

يَوْمَ
நாள்
لَا تَمْلِكُ
உரிமை பெறாது
نَفْسٌ
ஓர் ஆன்மா
لِّنَفْسٍ
ஓர் ஆத்மாவிற்கு
شَيْـًٔاۖ
எதையும்
وَٱلْأَمْرُ
இன்னும் அதிகாரம்
يَوْمَئِذٍ
அந்நாளில்
لِّلَّهِ
அல்லாஹ்விற்கே

Yawma laa tamliku nafsul linafsin shai'anw walamru yawma'izil lillaah

அந்நாளில் யாதொரு ஆத்மாவும், மற்ற ஆத்மாவுக்கு யாதொரு பயனுமளிக்க சக்தி பெறாது. அதிகாரமும் அந்நாளில் அல்லாஹ்வுக்கே இருக்கும்.

Tafseer