وَاِذَا مَرُّوْا بِهِمْ يَتَغَامَزُوْنَۖ ( المطففين: ٣٠ )
And when they passed
وَإِذَا مَرُّوا۟
இன்னும் அவர்கள் கடந்து செல்லும் போது
by them they winked at one another
بِهِمْ يَتَغَامَزُونَ
அவர்களை/கண் ஜாடை காட்டுகிறார்கள்
Wa izaa marroo bihim yataghaamazoon (al-Muṭaffifīn 83:30)
Abdul Hameed Baqavi:
அவர்களின் சமீபமாகச் சென்றால், (பரிகாசமாகத் தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் கண் ஜாடையும் காட்டிக் கொள்கின்றனர்.
English Sahih:
And when they passed by them, they would exchange derisive glances. ([83] Al-Mutaffifin : 30)