Skip to main content

ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம் ௬

يٰٓاَيُّهَا الْاِنْسَانُ اِنَّكَ كَادِحٌ اِلٰى رَبِّكَ كَدْحًا فَمُلٰقِيْهِۚ   ( الإنشقاق: ٦ )

O mankind!
يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ
மனிதனே!
Indeed, you (are) laboring
إِنَّكَ كَادِحٌ
நிச்சயமாகநீ/சிரமத்தோடு முயற்சிப்பவன்
to
إِلَىٰ
பக்கம்
your Lord
رَبِّكَ
உன் இறைவன்
(with) exertion
كَدْحًا
சிரமத்தோடு முயற்சித்தல்
and you (will) meet Him
فَمُلَٰقِيهِ
அடுத்து நீ அவனை சந்திப்பாய்

Yaaa ayyuhal insaanu innaka kaadihun ilaa Rabbika kad han famulaaqeeh (al-ʾInšiq̈āq̈ 84:6)

Abdul Hameed Baqavi:

மனிதனே! நீ உன் இறைவனிடம் செல்லும் வரையில் (நன்மையோ தீமையோ பல வேலைகளில் ஈடுபட்டுக்) கஷ்டத்துடன் முயற்சி செய்துகொண்டே இருக்கின்றாய். (பின்னர் மறுமையில்) அவனை நீ சந்திக்கின்றாய்.

English Sahih:

O mankind, indeed you are laboring toward your Lord with [great] exertion and will meet it. ([84] Al-Inshiqaq : 6)

1 Jan Trust Foundation

மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.