Skip to main content

ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௦௪

اَلَمْ يَعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ هُوَ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهٖ وَيَأْخُذُ الصَّدَقٰتِ وَاَنَّ اللّٰهَ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ   ( التوبة: ١٠٤ )

Do not they know
أَلَمْ يَعْلَمُوٓا۟
அவர்கள் அறியவில்லையா?
that Allah (is) He
أَنَّ ٱللَّهَ هُوَ
நிச்சயமாக அல்லாஹ்தான்
(Who) accepts
يَقْبَلُ
ஏற்கிறான்
the repentance
ٱلتَّوْبَةَ
பிழை பொறுப்பு
from His slaves
عَنْ عِبَادِهِۦ
தன் அடியார்களிடமிருந்து
and takes
وَيَأْخُذُ
இன்னும் எடுக்கிறான்
the charities
ٱلصَّدَقَٰتِ
தர்மங்களை
and that Allah He
وَأَنَّ ٱللَّهَ هُوَ
நிச்சயமாக அல்லாஹ்தான்
(is) the Acceptor of repentance
ٱلتَّوَّابُ
மகா அங்கீகரிப்பவன்
the Most Merciful
ٱلرَّحِيمُ
பெரும் கருணையாளன்

Alam ya'lamooo annnal laaha huwa yaqbalut tawbata 'an ibaadihee wa yaakhuzus sadaqaati wa annal laaha Huwat awwaabur Raheem (at-Tawbah 9:104)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக, அல்லாஹ் தன் அடியார்களின் மன்னிப்புக் கோருதலை அங்கீகரிக்கின்றான் என்பதையும், தானங்களை அவனே எடுத்துக் கொள்கிறான் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை மன்னித்துக் கிருபை செய்பவன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?

English Sahih:

Do they not know that it is Allah who accepts repentance from His servants and receives charities and that it is Allah who is the Accepting of Repentance, the Merciful? ([9] At-Tawbah : 104)

1 Jan Trust Foundation

நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களிடமிருந்து தவ்பாவை - மன்னிப்புக் கோருதலை - ஒப்புக்கொள்கிறான் என்பதையும், (அவர்களுடைய) தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள் புரிபவன்.