Skip to main content

ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௦௫

وَقُلِ اعْمَلُوْا فَسَيَرَى اللّٰهُ عَمَلَكُمْ وَرَسُوْلُهٗ وَالْمُؤْمِنُوْنَۗ وَسَتُرَدُّوْنَ اِلٰى عٰلِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَۚ   ( التوبة: ١٠٥ )

And say
وَقُلِ
கூறுவீராக
"Do
ٱعْمَلُوا۟
செய்யுங்கள்
then Allah will see
فَسَيَرَى
பார்க்கிறான்
then Allah will see
ٱللَّهُ
அல்லாஹ்
your deed
عَمَلَكُمْ
உங்கள் செயலை
and His Messenger
وَرَسُولُهُۥ
இன்னும் அவனுடைய தூதர்
and the believers
وَٱلْمُؤْمِنُونَۖ
இன்னும் நம்பிக்கையாளர்கள்
And you will be brought back
وَسَتُرَدُّونَ
இன்னும் திருப்பப்படுவீர்கள்
to
إِلَىٰ
பக்கம்
(the) Knower
عَٰلِمِ
அறிந்தவன்
(of) the unseen
ٱلْغَيْبِ
மறைவை
and the seen
وَٱلشَّهَٰدَةِ
இன்னும் வெளிப்படையை
then He will inform you
فَيُنَبِّئُكُم
அறிவிப்பான்/உங்களுக்கு
of what you used (to) do"
بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
எதை/இருந்தீர்கள்/செய்கிறீர்கள்

Wa quli'maloo fasayaral laahu 'amalakum wa Rasooluhoo walmu'minoona wa saturaddoona ilaa 'Aalimil Ghaibi washshahaadati fa yunabbi'ukum bimaa kuntum ta'maloon (at-Tawbah 9:105)

Abdul Hameed Baqavi:

(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் செய்பவற்றை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மற்ற நம்பிக்கையாளர்களும் உங்கள் செயலை பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள். அன்றி மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அறிந்தவன் பக்கம் நிச்சயமாக நீங்கள் கொண்டு போகப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்த(து எத்தகையது என்ப)தை அது சமயம் அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான்.

English Sahih:

And say, "Do [as you will], for Allah will see your deeds, and [so will] His Messenger and the believers. And you will be returned to the Knower of the unseen and the witnessed, and He will inform you of what you used to do." ([9] At-Tawbah : 105)

1 Jan Trust Foundation

(நபியே! அவர்களிடம்|) “நற் செயல்களைச் செய்யுங்கள்; திடனாக உங்கள் செயல்களை அல்லாஹ்வும், அவன் தூதரும், முஃமின்களும் பார்த்துக் கொண்டுதானிருப்பார்கள்; மேலும், இரகசியங்களையும், பரகசிங்களையும் அறியும் இறைவனிடத்தில் நீங்கள் மீட்டப்படுவீர்கள் - அப்பொழுது, அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு அறிவிப்பான்” என்று கூறும்.