Skip to main content

ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௦௬

وَاٰخَرُوْنَ مُرْجَوْنَ لِاَمْرِ اللّٰهِ اِمَّا يُعَذِّبُهُمْ وَاِمَّا يَتُوْبُ عَلَيْهِمْۗ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ   ( التوبة: ١٠٦ )

And others
وَءَاخَرُونَ
இன்னும் மற்றவர்கள்
deferred
مُرْجَوْنَ
தள்ளிவைக்கப் பட்டவர்கள்
for the Command of Allah
لِأَمْرِ
உத்தரவிற்காக
for the Command of Allah whether
ٱللَّهِ إِمَّا
அல்லாஹ்வின்/ஒன்று
He will punish them
يُعَذِّبُهُمْ
தண்டிப்பான்/அவர்களை
or He will turn (in mercy)
وَإِمَّا يَتُوبُ
ஒன்று/மன்னிப்பான்
to them
عَلَيْهِمْۗ
அவர்களை
And Allah
وَٱللَّهُ
அல்லாஹ்
(is) All-Knower
عَلِيمٌ
நன்கறிந்தவன்
All-Wise
حَكِيمٌ
மகா ஞானவான்

Wa aakharoona murjawna li amril laahi imaa yu'az zibuhum wa immaa yatoobu 'alaihim; wallaahu 'Aleemun Hakeem (at-Tawbah 9:106)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து(த் தீர்ப்புக்காக) நிறுத்தப்பட்டுள்ள வேறு சிலரும் இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை தண்டிக்கலாம் அல்லது அவர்களை மன்னித்துவிடலாம். அல்லாஹ் (அவர்களுடைய செயல்களை) நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

English Sahih:

And [there are] others deferred until the command of Allah – whether He will punish them or whether He will forgive them. And Allah is Knowing and Wise. ([9] At-Tawbah : 106)

1 Jan Trust Foundation

அல்லாஹ்வின் உத்தரவை எதிர்ப்பார்க்கப்படுகின்ற மற்றும் சிலரும் இருக்கிறார்கள். (அல்லாஹ்) அவர்களை தண்டிக்கலாம் அல்லது அவர்களை மன்னிக்கலாம். அல்லாஹ் அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.