Skip to main content

ஸூரத்துத் தவ்பா வசனம் ௨௨

خٰلِدِيْنَ فِيْهَآ اَبَدًا ۗاِنَّ اللّٰهَ عِنْدَهٗٓ اَجْرٌ عَظِيْمٌ   ( التوبة: ٢٢ )

(They will) abide
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
in it
فِيهَآ
அவற்றில்
forever
أَبَدًاۚ
எப்போதும்
Indeed
إِنَّ
நிச்சயமாக
Allah -
ٱللَّهَ
அல்லாஹ்
with Him
عِندَهُۥٓ
அவனிடம்
(is) a reward
أَجْرٌ
கூலி
great
عَظِيمٌ
மகத்தானது

Khaalideena feehaaa abadaa; innal laaha 'indahooo ajrun 'azeem (at-Tawbah 9:22)

Abdul Hameed Baqavi:

என்றென்றும் அவற்றில் அவர்கள் நிலை பெற்றிருப்பார்கள். (இதனை அன்றி) அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக (அவர்களுக்கு இன்னும்) மகத்தான கூலி உண்டு.

English Sahih:

[They will be] abiding therein forever. Indeed, Allah has with Him a great reward. ([9] At-Tawbah : 22)

1 Jan Trust Foundation

அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அவர்களுக்கு) மகத்தான (நற்) கூலி உண்டு.