Skip to main content

ஸூரத்துத் தவ்பா வசனம் ௯௬

يَحْلِفُوْنَ لَكُمْ لِتَرْضَوْا عَنْهُمْ ۚفَاِنْ تَرْضَوْا عَنْهُمْ فَاِنَّ اللّٰهَ لَا يَرْضٰى عَنِ الْقَوْمِ الْفٰسِقِيْنَ  ( التوبة: ٩٦ )

They swear
يَحْلِفُونَ
சத்தியமிடுகின்றனர்
to you
لَكُمْ
உங்களிடம்
that you may be pleased
لِتَرْضَوْا۟
நீங்கள் திருப்தியடைவதற்காக
with them
عَنْهُمْۖ
அவர்களைப் பற்றி
But if you are pleased
فَإِن تَرْضَوْا۟
நீங்கள் திருப்தியடைந்தாலும்
with them
عَنْهُمْ
அவர்களைப் பற்றி
then indeed Allah
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
(is) not pleased (is) not pleased
لَا يَرْضَىٰ
திருப்தியடைய மாட்டான்
with the people
عَنِ ٱلْقَوْمِ
மக்களைப் பற்றி
(who are) defiantly disobedient
ٱلْفَٰسِقِينَ
பாவிகளான

Yahlifoona lakum litardaw 'anhum fa in tardaw 'anhum fa innal laaha laa yardaa 'anil qawmil faasiqeen (at-Tawbah 9:96)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தி அடைவதற்காக அவர்கள் உங்களிடம் (இவ்வாறு பொய்) சத்தியம் செய்கின்றனர். அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தியடைந்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான இந்த மக்களைப் பற்றி திருப்தியடையவே மாட்டான்.

English Sahih:

They swear to you so that you might be satisfied with them. But if you should be satisfied with them – indeed, Allah is not satisfied with a defiantly disobedient people. ([9] At-Tawbah : 96)

1 Jan Trust Foundation

அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தியடையும் பொருட்டு அவர்கள் உங்களிடம் இவ்வாறு சத்தியம் செய்கிறார்கள்; நீங்கள் அவர்களைப் பற்றித் திருப்தியடைந்தாலும் மெய்யாக அல்லாஹ் பாவிகளான (இக்) கூட்டத்தாரைப் பற்றித் திருப்தியடைய மாட்டான்.