وَالَّيْلِ اِذَا يَغْشٰىهَاۖ ( الشمس: ٤ )
And the night
وَٱلَّيْلِ
இரவின் மீது சத்தியமாக
when it covers it
إِذَا يَغْشَىٰهَا
அது அதை மூடும்போது
Wallaili izaa yaghshaa haa (aš-Šams 91:4)
Abdul Hameed Baqavi:
(அதனை) மறைத்துக்கொள்ளும் இரவின் மீதும்,
English Sahih:
And [by] the night when it covers [i.e., conceals] it ([91] Ash-Shams : 4)