Skip to main content

அல்ஃபாத்திஹா வசனம் ௨

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ  ( الفاتحة: ٢ )

All praises and thanks
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
(be) to Allah
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
(the) Lord
رَبِّ
இறைவன்
(of all) the worlds
ٱلْعَٰلَمِينَ
அகிலத்தார்களின்

Alhamdu lillaahi Rabbil 'aalameen (al-Fātiḥah 1:2)

Abdul Hameed Baqavi:

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்தான்) அகிலத்தார் யாவரையும் படைத்து வளர்த்து தகுந்த பக்குவப்படுத்துபவன்.

English Sahih:

[All] praise is [due] to Allah, Lord of the worlds . ([1] Al-Fatihah : 2)

1 Jan Trust Foundation

அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.