Skip to main content

ஸூரத்து யூனுஸ் வசனம் ௩௫

قُلْ هَلْ مِنْ شُرَكَاۤىِٕكُمْ مَّنْ يَّهْدِيْٓ اِلَى الْحَقِّۗ قُلِ اللّٰهُ يَهْدِيْ لِلْحَقِّۗ اَفَمَنْ يَّهْدِيْٓ اِلَى الْحَقِّ اَحَقُّ اَنْ يُّتَّبَعَ اَمَّنْ لَّا يَهِدِّيْٓ اِلَّآ اَنْ يُّهْدٰىۚ فَمَا لَكُمْۗ كَيْفَ تَحْكُمُوْنَ   ( يونس: ٣٥ )

Say
قُلْ
கூறுவீராக
"Is (there) of
هَلْ مِن
?/இருந்து
your partners
شُرَكَآئِكُم
இணை(தெய்வங்)கள்/உங்கள்
(any) who
مَّن
எவர்
guides
يَهْدِىٓ
நேர்வழி காட்டுவார்
to
إِلَى
பக்கம்
the truth?"
ٱلْحَقِّۚ
சத்தியம்
Say
قُلِ
கூறுவீராக
"Allah
ٱللَّهُ
அல்லாஹ்
guides
يَهْدِى
நேர்வழி காட்டுகிறான்
to the truth
لِلْحَقِّۗ
சத்தியத்திற்கு
Is then (he) who
أَفَمَن
ஆகவே எவர்?
guides
يَهْدِىٓ
நேர்வழி காட்டுவான்
to the truth
إِلَى ٱلْحَقِّ
பக்கம்/சத்தியத்தின்
more worthy
أَحَقُّ
மிகத் தகுதியானவனா
that he should be followed
أَن يُتَّبَعَ
பின்பற்றப்படுவதற்கு
or (he) who
أَمَّن
அல்லது/எவர்
(does) not guide
لَّا يَهِدِّىٓ
நேர்வழி அடைய மாட்டான்
unless
إِلَّآ
தவிர
[that] he is guided?
أَن يُهْدَىٰۖ
அவர் நேர்வழி காட்டப்படுவார்
Then what
فَمَا
என்ன?
(is) for you
لَكُمْ
உங்களுக்கு
how
كَيْفَ
எவ்வாறு?
you judge?"
تَحْكُمُونَ
நீங்கள் தீர்ப்பளிக்கிறீர்கள்

Qul hal min shurakaaa 'ikum mai yahdeee ilal haqq; qulil laahu yahdee lilhaqq; afamai yahdeee ilal haqqi ahaqqu ai yuttaba'a ammal laa yahiddeee illaaa ai yuhdaa famaa lakum kaifa tahkumoon (al-Yūnus 10:35)

Abdul Hameed Baqavi:

(அன்றி) "சத்திய மார்க்கத்தில் செலுத்தக்கூடியது நீங்கள் வணங்கும் தெய்வங்களில் ஏதும் உண்டா?" என்றும் கேளுங்கள். (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீங்களே அவர்களை நோக்கி) "அல்லாஹ்தான் சத்திய மார்க்கத்தில் செலுத்தக்கூடியவன்" (என்று கூறி) "நேரான வழியில் செலுத்தக் கூடியவனைப் பின்பற்றுவது தகுமா? அல்லது பிறர் அதற்கு வழி காண்பிக்காமல் தானாகவே வழி செல்ல முடியாததைப் பின்பற்றுவது தகுமா? உங்களுக்கு என்ன (கேடு) நேர்ந்தது? (இதற்கு மாறாக) நீங்கள் எவ்வாறு முடிவு செய்யலாம்" என்றும் நீங்கள் கேளுங்கள்.

English Sahih:

Say, "Are there of your 'partners' any who guides to the truth?" Say, "Allah guides to the truth. So is He who guides to the truth more worthy to be followed or he who guides not unless he is guided? Then what is [wrong] with you – how do you judge?" ([10] Yunus : 35)

1 Jan Trust Foundation

உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் சத்தியத்தின் பால் வழிகாட்டுபவன் உண்டா? என்று கேட்பீராக; அல்லாஹ்தான் சத்தியத்திற்கு வழிகாட்டுகிறான் என்று கூறுவீராக. சத்தியத்திற்கு வழிகாட்டுபவன் பின்பற்றப்படதக்கவனா? வழிகாட்டப்பட்டாலேயன்றி நேர்வழியடைய மாட்டானே அவன் பின்பற்றத் தக்கவனா? உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்.