Skip to main content

ஸூரத்து யூனுஸ் வசனம் ௫௫

اَلَآ اِنَّ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ اَلَآ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ  ( يونس: ٥٥ )

No doubt
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
indeed
إِنَّ
நிச்சயமாக
for Allah
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
(is) whatever (is) in the heavens
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவை
and the earth
وَٱلْأَرْضِۗ
இன்னும் பூமியில்
No doubt
أَلَآ
அறிந்து கொள்ளுங்கள்
indeed
إِنَّ
நிச்சயமாக
(the) Promise of Allah
وَعْدَ
வாக்குறுதி
(the) Promise of Allah
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
(is) true
حَقٌّ
உண்மையானது
But
وَلَٰكِنَّ
எனினும்
most of them
أَكْثَرَهُمْ
அதிகமானவர்(கள்) அவர்களில்
(do) not know
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Alaaa inna lillaahi maa fis samaawaati wal ard; alaaa inna wa'dal laahi haqqunw wa laakinna aksarahum laa ya'lamoon (al-Yūnus 10:55)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே!) வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்குரியன என்பதை நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதுதான் என்பதையும் நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள். எனினும் (மனிதர்களில்) பலர் இதனை நம்புவதில்லை.

English Sahih:

Unquestionably, to Allah belongs whatever is in the heavens and the earth. Unquestionably, the promise of Allah is truth, but most of them do not know. ([10] Yunus : 55)

1 Jan Trust Foundation

வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை என்பதைத் திடமாக அறிந்து கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் வாக்குறுதியும் நிச்சயமாகவே உண்மையானது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் - எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறிந்து கொள்வதில்லை.