Skip to main content

ஸூரத்துல் ஃபீல் வசனம் ௧

اَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِاَصْحٰبِ الْفِيْلِۗ  ( الفيل: ١ )

Have not you seen
أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
how
كَيْفَ
எப்படி
dealt
فَعَلَ
செய்தான்
your Lord
رَبُّكَ
உம் இறைவன்
with (the) Companions (of the) Elephant?
بِأَصْحَٰبِ ٱلْفِيلِ
யானைப் படைகளை

Alam tara kaifa fa'ala rabbuka bi ashaabil feel (al-Fīl 105:1)

Abdul Hameed Baqavi:

(நபியே!) யானைப் படையினரை உங்களது இறைவன் எவ்வாறு (அழியச்) செய்தான் என்பதை நீங்கள் (கவனித்துப்) பார்க்கவில்லையா?

English Sahih:

Have you not considered, [O Muhammad], how your Lord dealt with the companions of the elephant? ([105] Al-Fil : 1)

1 Jan Trust Foundation

(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?