Skip to main content

ஸூரத்து ஹூது வசனம் ௧௧௦

وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ فَاخْتُلِفَ فِيْهِ ۗوَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَقُضِيَ بَيْنَهُمْ ۚوَاِنَّهُمْ لَفِيْ شَكٍّ مِّنْهُ مُرِيْبٍ  ( هود: ١١٠ )

And verily
وَلَقَدْ
திட்டவட்டமாக
We gave
ءَاتَيْنَا
கொடுத்தோம்
Musa
مُوسَى
மூஸாவுக்கு
the Book
ٱلْكِتَٰبَ
வேதத்தை
but differences arose
فَٱخْتُلِفَ
மாறுபாடு கொள்ளப்பட்டது
therein
فِيهِۚ
அதில்
And if not
وَلَوْلَا
இல்லையெனில்
(for) a Word
كَلِمَةٌ
ஒரு வாக்கு
(that) preceded
سَبَقَتْ
முந்தியது
from
مِن
இருந்து
your Lord
رَّبِّكَ
உம் இறைவன்
surely would have been judged
لَقُضِىَ
முடிக்கப்பட்டிருக்கும்
between them
بَيْنَهُمْۚ
இவர்களுக்கிடையில்
And indeed they
وَإِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
surely (are) in doubt
لَفِى شَكٍّ
சந்தேகத்தில்தான்
concerning it
مِّنْهُ
அதில்
suspicious
مُرِيبٍ
மிக ஆழமான (சந்தேகம்)

Wa laqad aatainaa Moosal Kitaaba fakhtulifa feeh; wa law laa Kalimatun sabaqat mir Rabbika laqudiya bainahum; wa innahum lafee shakkim minhu mureeb (Hūd 11:110)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்திருந்தோம். (இந்தக் குர்ஆனில் இவர்கள் மாறுபடுகின்ற வாறே) அதிலும் அவர்கள் மாறுபட்டார்கள். (அவர்கள் தண்டனையடையும் காலம் மறுமைதான் என்று) உங்கள் இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டிராவிடில் (இம்மையிலேயே) இவர்களுடைய காரியம் முடிவு பெற்றிருக்கும். நிச்சயமாக (மக்காவாசிகளாகிய) இவர்களும் (இந்தக் குர்ஆனைப் பற்றிக் குழப்பமான) சந்தேகத்தில் இருக்கின்றனர்.

English Sahih:

And We had certainly given Moses the Scripture, but it came under disagreement. And if not for a word that preceded from your Lord, it would have been judged between them. And indeed they are, concerning it [i.e., the Quran], in disquieting doubt. ([11] Hud : 110)

1 Jan Trust Foundation

நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தை கொடுத்தோம். அதில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டது; உமது இறைவனிடமிருந்து முந்தி விட்ட வாக்கு இல்லை என்றால் இவர்கள் மத்தியிலே முடிவு செய்யப்பட்டிருக்கும். நிச்சயமாக இவர்கள் இதை (குர்ஆனை)ப் பற்றி சந்தேகத்திலேயே இருக்கின்றனர்.