Skip to main content

ஸூரத்து ஹூது வசனம் ௫௧

يٰقَوْمِ لَآ اَسْـَٔلُكُمْ عَلَيْهِ اَجْرًا ۗاِنْ اَجْرِيَ اِلَّا عَلَى الَّذِيْ فَطَرَنِيْ ۗ اَفَلَا تَعْقِلُوْنَ   ( هود: ٥١ )

O my people!
يَٰقَوْمِ
என் மக்களே
Not I ask you
لَآ أَسْـَٔلُكُمْ
நான் கேட்கவில்லை/உங்களிடம்
for it
عَلَيْهِ
அதற்காக
any reward
أَجْرًاۖ
ஒரு கூலியை
Not (is) my reward
إِنْ أَجْرِىَ
என் கூலி இல்லை
except from
إِلَّا عَلَى
தவிர/மீது
the One Who
ٱلَّذِى
எத்தகையவன்
created me
فَطَرَنِىٓۚ
படைத்தான்/என்னை
Then will not you use reason?
أَفَلَا تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?

Yaa qawmi laaa as'alukum 'alaihi ajran in ajriya illaa 'alal lazee fataranee; afalaa ta'qiloon (Hūd 11:51)

Abdul Hameed Baqavi:

என்னுடைய மக்களே! இதற்காக நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்கவில்லை. என்னுடைய கூலி என்னை படைத்தவனிடமேயன்றி (வேறு யாரிடமும்) இல்லை. (இவ்வளவு கூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?

English Sahih:

O my people, I do not ask you for it [i.e., my advice] any reward. My reward is only from the one who created me. Then will you not reason? ([11] Hud : 51)

1 Jan Trust Foundation

“என் சமூகத்தார்களே! இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி எல்லாம் என்னைப்படைத்த அல்லாஹ்விடமே இருக்கிறது. நீங்கள் இதை விளங்கிக் கொள்ள மாட்டீர்களா? (என்றும்.)