Skip to main content

ஸூரத்து ஹூது வசனம் ௫௪

اِنْ نَّقُوْلُ اِلَّا اعْتَرٰىكَ بَعْضُ اٰلِهَتِنَا بِسُوْۤءٍ ۗقَالَ اِنِّيْٓ اُشْهِدُ اللّٰهَ وَاشْهَدُوْٓا اَنِّيْ بَرِيْۤءٌ مِّمَّا تُشْرِكُوْنَ  ( هود: ٥٤ )

Not we say
إِن نَّقُولُ
கூறமாட்டோம்
except (that)
إِلَّا
தவிர
have seized you some
ٱعْتَرَىٰكَ بَعْضُ
தீண்டி விட்டன/உம்மை/சில
(of) our gods
ءَالِهَتِنَا
எங்கள் தெய்வங்களில்
with evil"
بِسُوٓءٍۗ
ஒரு தீமையைக் கொண்டு
He said
قَالَ
கூறினார்
"Indeed, I
إِنِّىٓ
நிச்சயமாக நான்
[I] call Allah to witness
أُشْهِدُ
சாட்சியாக்குகிறேன்
[I] call Allah to witness
ٱللَّهَ
அல்லாஹ்வை
and (you) bear witness
وَٱشْهَدُوٓا۟
நீங்கள் சாட்சி கூறுங்கள்
that I am
أَنِّى
நிச்சயமாக நான்
innocent
بَرِىٓءٌ
விலகியவன்
of what you associate
مِّمَّا تُشْرِكُونَ
நீங்கள் இணைவைத்து வணங்குபவற்றிலிருந்து

In naqoolu illa' taraaka ba'du aalihatinaa bisooo'; qaala inneee ushhidul laaha wash hadooo annee bareee'um mimmaa tushrikoon (Hūd 11:54)

Abdul Hameed Baqavi:

அன்றி, "எங்களுடைய சில தெய்வங்கள் உங்களுக்குக் கேடு உண்டுபண்ணி விட்டன. (ஆதலால், நீங்கள் மதியிழந்து விட்டீர்கள்!) என்றும் கூறினார்கள். அதற்கவர், "நிச்சயமாக நான் அல்லாஹ்வை சாட்சியாக்குகிறேன்; நிச்சயமாக நான் அவனையன்றி நீங்கள் இணைவைத்து வணங்குபவைகளிலிருந்து விலகிக் கொண்டேன். (இதற்கு) நீங்களும் சாட்சியாக இருங்கள்" என்று கூறினார்.

English Sahih:

We only say that some of our gods have possessed you with evil [i.e., insanity]." He said, "Indeed, I call Allah to witness, and witness [yourselves] that I am free from whatever you associate with Allah ([11] Hud : 54)

1 Jan Trust Foundation

“எங்களுடைய தெய்வங்களில் சில கேட்டைக் கொண்டும் உம்மைப் பிடித்துக் கொண்டன என்பதைத் தவிர நாங்கள் (வேறு எதுவும்) கூறுவதற்கில்லை” (என்றும் கூறினார்கள்| அதற்கு) அவர், “நிச்சயமாக நான் அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்; நீங்கள் இணை வைப்பவற்றை விட்டும் நிச்சயமாக நான் விலகிக் கொண்டேன் என்பதற்கு நீங்களும் சாட்சியாய் இருங்கள்” என்று கூறினார்.