Skip to main content

ஸூரத்து ஹூது வசனம் ௫௩

قَالُوْا يٰهُوْدُ مَاجِئْتَنَا بِبَيِّنَةٍ وَّمَا نَحْنُ بِتَارِكِيْٓ اٰلِهَتِنَا عَنْ قَوْلِكَ وَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِيْنَ  ( هود: ٥٣ )

They said "O Hud!
قَالُوا۟ يَٰهُودُ
கூறினர்/ஹூதே!
You have not brought us You have not brought us
مَا جِئْتَنَا
நீர் வரவில்லை/நம்மிடம்
clear proofs
بِبَيِّنَةٍ
ஓர் அத்தாட்சியைக் கொண்டு
and not we
وَمَا نَحْنُ
இன்னும் இல்லை/நாங்கள்
(will) leave
بِتَارِكِىٓ
விடுபவர்களாக
our gods
ءَالِهَتِنَا
தெய்வங்களை/எங்கள்
on your saying
عَن قَوْلِكَ
உம் சொல்லுக்காக
and not we (are)
وَمَا نَحْنُ
இன்னும் இல்லை/நாங்கள்
in you
لَكَ
உம்மை
believers
بِمُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்டவர்களாக

Qaaloo yaa Hoodu maa ji'tanaa bibaiyinatinw wa maa nahnu bitaarikeee aalihatinaa 'an qawlika wa maa nahnu laka bimu'mineen (Hūd 11:53)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள், "ஹூதே! நீங்கள் (நாம் விரும்பியவாறு) யாதொரு அத்தாட்சியும் நம்மிடம் கொண்டு வரவில்லை. உங்களுடைய சொல்லுக்காக நாங்கள் எங்களுடைய தெய்வங்களை விட்டுவிட மாட்டோம். உங்களை நாங்கள் நம்பவும் மாட்டோம்" என்று கூறினார்கள்.

English Sahih:

They said, "O Hud, you have not brought us clear evidence, and we are not ones to leave our gods on your say-so. Nor are we believers in you. ([11] Hud : 53)

1 Jan Trust Foundation

(அதற்கு) அவர்கள்| “ஹூதே! நீர் எங்களிடம் எவ்வித அத்தாட்சியும் கொண்டு வரவில்லை; உம்முடைய சொல்லுக்காக எங்கள் தெய்வங்களை நாங்கள் விட்டு விடுபவர்களும் அல்லர் - நாங்கள் உம் மேல் (ஈமான்) கொள்கிறவர்களும் அல்லர்” என்று (பதில்) கூறினார்.