Skip to main content

ஸூரத்து ஹூது வசனம் ௫௮

وَلَمَّا جَاۤءَ اَمْرُنَا نَجَّيْنَا هُوْدًا وَّالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّاۚ وَنَجَّيْنٰهُمْ مِّنْ عَذَابٍ غَلِيْظٍ  ( هود: ٥٨ )

And when came
وَلَمَّا جَآءَ
வந்த போது
Our command
أَمْرُنَا
நம் உத்தரவு
We saved
نَجَّيْنَا
பாதுகாத்தோம்
Hud
هُودًا
ஹூதை
and those who
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
believed
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
with him
مَعَهُۥ
அவருடன்
by a Mercy from Us
بِرَحْمَةٍ مِّنَّا
நமது அருளால்
and We saved them
وَنَجَّيْنَٰهُم
இன்னும் பாதுகாத்தோம்/அவர்களை
from a punishment
مِّنْ عَذَابٍ
வேதனையிலிருந்து
severe
غَلِيظٍ
கடுமையானது

Wa lammaa jaaa'a amrunaa najainaa Hoodanw wallazeena aamanoo ma'ahoo birahmatim minnaa wa najainaahum min 'azaabin ghaleez (Hūd 11:58)

Abdul Hameed Baqavi:

(இதன் பின்னும் அவர்கள் அவரை நிராகரித்து விட்டனர். ஆகவே,) நம்முடைய (வேதனையின்) உத்தரவு வந்தபொழுது ஹூதையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம்முடைய அருளால் பாதுகாத்துக்கொண்டு, கடுமையான வேதனையில் இருந்தும் நாம் அவர்களைத் தப்ப வைத்தோம்.

English Sahih:

And when Our command came, We saved Hud and those who believed with him, by mercy from Us; and We saved them from a harsh punishment. ([11] Hud : 58)

1 Jan Trust Foundation

நம்முடைய (தண்டனைக்கான) உத்தரவு வந்தபோது, ஹூதையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நம் ரஹ்மத்தை (கிருபையைக்) கொண்டு காப்பாற்றினோம் - இன்னும் கடுமையான வேதனையை விட்டும் அவர்களை ஈடேற்றினோம்.