Skip to main content

ஸூரத்து ஹூது வசனம் ௫௯

وَتِلْكَ عَادٌ ۖجَحَدُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ وَعَصَوْا رُسُلَهٗ وَاتَّبَعُوْٓا اَمْرَ كُلِّ جَبَّارٍ عَنِيْدٍ  ( هود: ٥٩ )

And this
وَتِلْكَ
இவர்கள்
(was) Aad they rejected
عَادٌۖ جَحَدُوا۟
ஆது/மறுத்தனர்
(the) Signs
بِـَٔايَٰتِ
அத்தாட்சிகளை
(of) their Lord
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
and disobeyed
وَعَصَوْا۟
இன்னும் மாறு செய்தனர்
His Messengers
رُسُلَهُۥ
தூதர்களுக்கு/அவனுடைய
and followed
وَٱتَّبَعُوٓا۟
இன்னும் பின்பற்றினர்
(the) command
أَمْرَ
கட்டளை
(of) every
كُلِّ
எல்லோருடைய
tyrant
جَبَّارٍ
பிடிவாதக்காரர்கள்
obstinate
عَنِيدٍ
முரடர்கள்

Wa tilka 'aad, jahadoo bi Aayaati Rabbihim wa 'asaw Rusulahoo wattaba'ooo amra kulli jabbaarin 'aneed (Hūd 11:59)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இது "ஆது" மக்களின் (சரித்திரமாகும்.) அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளைகளை நிராகரித்து (அவர்களிடம் அனுப்பப்பட்ட) இறைவனின் தூதர்களுக்கு மாறு செய்தார்கள். அன்றி, பிடிவாதக்கார முரடர்கள் அனைவருடைய தீய வழிகாட்டல்களையும் அவர்கள் பின்பற்றினார்கள்.

English Sahih:

And that was Aad, who rejected the signs of their Lord and disobeyed His messengers and followed the order of every obstinate tyrant. ([11] Hud : 59)

1 Jan Trust Foundation

(நபியே!) இதோ ஆது கூட்டத்தினர் - அவர்கள் தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை நிராகரித்து, அவனுடைய தூதர்களுக்கும் மாறு செய்தார்கள். ஒவ்வொரு பிடிவாதக் கார வம்பர்களின் கட்டளையையும் பின்பற்றினார்கள்.