Skip to main content

ஸூரத்து யூஸுஃப் வசனம் ௨௯

يُوْسُفُ اَعْرِضْ عَنْ هٰذَا وَاسْتَغْفِرِيْ لِذَنْۢبِكِۖ اِنَّكِ كُنْتِ مِنَ الْخٰطِـِٕيْنَ ࣖ   ( يوسف: ٢٩ )

Yusuf
يُوسُفُ
யூஸுஃபே
turn away
أَعْرِضْ
புறக்கணிப்பீராக
from this
عَنْ هَٰذَاۚ
இதை விட்டு
And ask forgiveness
وَٱسْتَغْفِرِى
இன்னும் மன்னிப்புத் தேடு
for your sin
لِذَنۢبِكِۖ
நீ உன் பாவத்திற்கு
Indeed you
إِنَّكِ
நிச்சயமாக நீ
are
كُنتِ
இருக்கிறாய்
of the sinful"
مِنَ ٱلْخَاطِـِٔينَ
தவறிழைத்தவர்களில்

Yoosofu a'rid 'an haaza wastaghfiree lizambiki innaki kunti minal khaati'een (Yūsuf 12:29)

Abdul Hameed Baqavi:

(யூஸுஃபை நோக்கி) "யூஸுஃபே! நீங்கள் இதனை இம்மட்டில் விட்டுவிடுங்கள். (இதைப்பற்றி எவரிடமும் கூற வேண்டாம்" என்று கூறி மீண்டும் அவளை நோக்கி) "நீ உன் பாவத்திற்கு மன்னிப்பைத் தேடிக்கொள். நிச்சயமாக நீதான் குற்றம் செய்திருக்கிறாய்" என்று கூறினார்.

English Sahih:

Joseph, ignore this. And, [my wife], ask forgiveness for your sin. Indeed, you were of the sinful." ([12] Yusuf : 29)

1 Jan Trust Foundation

(என்றும்) “யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். (பெண்ணே!) உனது பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாய்” என்றும் கூறினார்.