Skip to main content

ஸூரத்துர் ரஃது வசனம் ௨௩

جَنّٰتُ عَدْنٍ يَّدْخُلُوْنَهَا وَمَنْ صَلَحَ مِنْ اٰبَاۤىِٕهِمْ وَاَزْوَاجِهِمْ وَذُرِّيّٰتِهِمْ وَالْمَلٰۤىِٕكَةُ يَدْخُلُوْنَ عَلَيْهِمْ مِّنْ كُلِّ بَابٍۚ   ( الرعد: ٢٣ )

Gardens
جَنَّٰتُ
சொர்க்கங்கள்
of Eden
عَدْنٍ
அத்ன்
they will enter them
يَدْخُلُونَهَا
நுழைவார்கள்/அதில்
and whoever
وَمَن
இன்னும் இன்னும் எவர்
(were) righteous
صَلَحَ
நல்லவரானார்
among their fathers
مِنْ ءَابَآئِهِمْ
இவர்களுடைய மூதாதைகளில்
and their spouses
وَأَزْوَٰجِهِمْ
இன்னும் இவர்களுடைய மனைவிகளில்
and their offsprings
وَذُرِّيَّٰتِهِمْۖ
இன்னும் இவர்களுடைய சந்ததிகளில்
And the Angels
وَٱلْمَلَٰٓئِكَةُ
இன்னும் வானவர்கள்
will enter
يَدْخُلُونَ
நுழைவார்கள்
upon them from
عَلَيْهِم مِّن
இவர்களிடம்/இருந்து
every gate
كُلِّ بَابٍ
ஒவ்வொரு/வாசல்

jannaatu 'adiny yadkhu loonahaa wa man salaha min aabaaa'ihim wa man salaha min aabaaa'ihim wa azwaajihim wa zurriyyaatihim walmalaaa'i katu yadkhuloona 'alaihim min kulli baab (ar-Raʿd 13:23)

Abdul Hameed Baqavi:

நிலையான சுவனபதிகளில் இவர்களும், நன்னடத்தையுடைய இவர்களுடைய தந்தைகளும், இவர்களுடைய மனைவிகளும், இவர்களின் சந்ததிகளும் நுழைந்து விடுவார்கள். ஒவ்வொரு வாசலிலிருந்தும் மலக்குகள் இவர்களிடம் வந்து,

English Sahih:

Gardens of perpetual residence; they will enter them with whoever were righteous among their forefathers, their spouses and their descendants. And the angels will enter upon them from every gate, [saying], ([13] Ar-Ra'd : 23)

1 Jan Trust Foundation

நிலையான (அந்த) சுவனபதிகளில் இவர்களும், இவர்களுடைய தந்தையரில், இவர்களுடைய மனைவிமார்களில், இவர்கள் சந்ததியினரில் (சன்மார்க்கத்திற்கு) இசைந்து யார் நடந்தார்களோ அவர்களும் நுழைவார்கள்; மலக்குகள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் இவர்களிடம் வருவார்கள்.