Skip to main content

ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௬

وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ اَنْجٰىكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ يَسُوْمُوْنَكُمْ سُوْۤءَ الْعَذَابِ وَيُذَبِّحُوْنَ اَبْنَاۤءَكُمْ وَيَسْتَحْيُوْنَ نِسَاۤءَكُمْ ۗوَفِيْ ذٰلِكُمْ بَلَاۤءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِيْمٌ ࣖ  ( ابراهيم: ٦ )

And when said
وَإِذْ قَالَ
கூறிய சமயம்
Musa
مُوسَىٰ
மூஸா
to his people
لِقَوْمِهِ
தன் சமுதாயத்திற்கு
"Remember
ٱذْكُرُوا۟
நினைவு கூறுங்கள்
(the) Favor of Allah
نِعْمَةَ
அருளை
(the) Favor of Allah
ٱللَّهِ
அல்லாஹ்வின்
upon you
عَلَيْكُمْ
உங்கள் மீது
when
إِذْ
போது
He saved you
أَنجَىٰكُم
உங்களை காப்பாற்றினான்
from
مِّنْ
இருந்து
(the) people
ءَالِ
கூட்டம்
(of) Firaun
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னுடைய
they were afflicting you
يَسُومُونَكُمْ
சிரமம் தந்தார்கள்/உங்களுக்கு
(with) evil torment
سُوٓءَ ٱلْعَذَابِ
கடினமான வேதனையால்
and were slaughtering
وَيُذَبِّحُونَ
இன்னும் அறுத்தார்கள்
your sons
أَبْنَآءَكُمْ
ஆண் பிள்ளைகளை உங்கள்
and letting live
وَيَسْتَحْيُونَ
இன்னும் வாழவிட்டார்கள்
your women
نِسَآءَكُمْۚ
பெண்(பிள்ளை)களை உங்கள்
And in that
وَفِى ذَٰلِكُم
இன்னும் இதில்
(was) a trial
بَلَآءٌ
ஒரு சோதனை
from
مِّن
இருந்து
your Lord
رَّبِّكُمْ
உங்கள் இறைவன்
great"
عَظِيمٌ
மகத்தானது

Wa iz qaala Moosaa liqawmihiz kuroo ni'matal laahi 'alaikum iz anjaakum min Aali Fir'awna yasoomoo nakum sooo'al 'azaabi wa yuzabbihoona abnaaa'akum wa yastahyoona nisaaa'akum; wa fee zaalikum balaaa'um mir Rabbikum 'azeem (ʾIbrāhīm 14:6)

Abdul Hameed Baqavi:

மூஸா தன் மக்களை நோக்கிக் கூறிய சமயத்தில் "அல்லாஹ் உங்களுக்குப் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள்: அவன் உங்களை ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து காப்பாற்றினான். அவர்களோ உங்களுக்குக் கொடிய நோவினை செய்துகொண்டு வந்ததுடன், உங்கள் ஆண்பிள்ளையை வதை செய்து பெண்பிள்ளையை (மட்டும்) உயிருடன் வாழவிட்டுக் கொண்டுமிருந்தார்கள். இதில் உங்கள் இறைவனால் உங்களுக்குப் பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது" (என்று கூறினார்.)

English Sahih:

And [recall, O Children of Israel], when Moses said to his people, "Remember the favor of Allah upon you when He saved you from the people of Pharaoh, who were afflicting you with the worst torment and were slaughtering your [newborn] sons and keeping your females alive. And in that was a great trial from your Lord. ([14] Ibrahim : 6)

1 Jan Trust Foundation

மூஸா தம் சமூகத்தாரிடம்| ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து (அல்லாஹ்) உங்களைக் காப்பாற்றிய போது, அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருள் கொடையை நினைத்துப் பாருங்கள்; அவர்களோ, உங்களைக் கொடிய வேதனையால் துன்புறுத்தியதுடன், உங்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)தும் உங்கள் பெண்மக்களை (மட்டும்) உயிருடன் விட்டுக் கொண்டும் இருந்தார்கள் - இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மகத்தான சோதனை (ஏற்பட்டு) இருந்தது” என்று கூறினார்.