Skip to main content

ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௧௬

وَلَقَدْ جَعَلْنَا فِى السَّمَاۤءِ بُرُوْجًا وَّزَيَّنّٰهَا لِلنّٰظِرِيْنَۙ  ( الحجر: ١٦ )

And verily
وَلَقَدْ
திட்டவட்டமாக
We have placed
جَعَلْنَا
அமைத்தோம்
in the heavens constellations
فِى ٱلسَّمَآءِ بُرُوجًا
வானத்தில்/பெரிய நட்சத்திரங்களை
and We have beautified it
وَزَيَّنَّٰهَا
இன்னும் அலங்காரமாக்கினோம்/அவற்றை
for the observers
لِلنَّٰظِرِينَ
பார்ப்பவர்களுக்கு

Wa laqad ja'alnaa fissamaaa'i buroojanw wa zaiyannaahaa linnaazireen (al-Ḥijr 15:16)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாம்தான் வானத்தில் பெரிய பெரிய நட்சத்திரங்களை அமைத்து பார்ப்பவர்களுக்கு அதனை அலங்கார மாகவும் ஆக்கி வைத்தோம்.

English Sahih:

And We have placed within the heaven great stars and have beautified it for the observers. ([15] Al-Hijr : 16)

1 Jan Trust Foundation

வானத்தில் கிரகங்களுக்கான பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம்.