Skip to main content

ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௪

وَمَآ اَهْلَكْنَا مِنْ قَرْيَةٍ اِلَّا وَلَهَا كِتَابٌ مَّعْلُوْمٌ   ( الحجر: ٤ )

And not We destroyed
وَمَآ أَهْلَكْنَا
நாம் அழிக்கவில்லை
any town
مِن قَرْيَةٍ
எவ்வூரையும்
but (there was) for it
إِلَّا وَلَهَا
தவிர/அதற்கு
a decree known
كِتَابٌ مَّعْلُومٌ
தவணை/குறிப்பிட்ட

Wa maaa ahlaknaa min qaryatin illaa wa lahaa kitaabum ma'loom (al-Ḥijr 15:4)

Abdul Hameed Baqavi:

(பாவத்தில் மூழ்கிய) எவ்வூராரையும் அவர்களுக்குக் குறிப்பிட்ட தவணையிலன்றி நாம் அவர்களை அழித்துவிடவில்லை.

English Sahih:

And We did not destroy any city but that for it was a known decree. ([15] Al-Hijr : 4)

1 Jan Trust Foundation

எந்த ஊர்(வாசி)களையும் (அவர்களுடைய பாவங்களின் காரணமாக) அவர்களுக்கெனக் குறிப்பிட்ட காலத்தவணையிலன்றி நாம் அழித்துவிடுவதுமில்லை.