Skip to main content

ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௭௧

قَالَ هٰٓؤُلَاۤءِ بَنٰتِيْٓ اِنْ كُنْتُمْ فٰعِلِيْنَۗ   ( الحجر: ٧١ )

He said "These
قَالَ هَٰٓؤُلَآءِ
கூறினார்/இவர்கள்
(are) my daughters
بَنَاتِىٓ
என் பெண் மக்கள்
if you would be
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
doers"
فَٰعِلِينَ
செய்பவர்களாக

Qaala haaa'ulaaa'i banaateee in kuntum faa'ileen (al-Ḥijr 15:71)

Abdul Hameed Baqavi:

அதற்கவர் "இதோ! என்னுடைய பெண் மக்கள் இருக்கின்றனர். நீங்கள் (ஏதும்) செய்தே தீரவேண்டுமென்று கருதினால் (இவர்களை திருமணம்) செய்துகொள்ளலாம்" என்று கூறினார்.

English Sahih:

[Lot] said, "These are my daughters – if you would be doers [of lawful marriage]." ([15] Al-Hijr : 71)

1 Jan Trust Foundation

அதற்கவர், “இதோ! என் புதல்வியர் இருக்கிறார்கள். நீங்கள் (ஏதும்) செய்தே தீர வேண்டுமெனக் கருதினால் (இவர்களை திருமணம்) செய்து கொள்ளலாம்” என்று கூறினார்.