Skip to main content

ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௫௧

۞ وَقَالَ اللّٰهُ لَا تَتَّخِذُوْٓا اِلٰهَيْنِ اثْنَيْنِۚ اِنَّمَا هُوَ اِلٰهٌ وَّاحِدٌ فَاِيَّايَ فَارْهَبُوْنِ   ( النحل: ٥١ )

And Allah has said
وَقَالَ
கூறுகிறான்
And Allah has said
ٱللَّهُ
அல்லாஹ்
"(Do) not take
لَا تَتَّخِذُوٓا۟
எடுத்துக் கொள்ளாதீர்கள்
[two] gods
إِلَٰهَيْنِ
இரு கடவுள்களை
two
ٱثْنَيْنِۖ
இரண்டு
only He
إِنَّمَا هُوَ
அவனெல்லாம்
(is) God
إِلَٰهٌ
கடவுள்
One
وَٰحِدٌۖ
ஒருவன்தான்
so Me Alone
فَإِيَّٰىَ
ஆகவே எனக்கு
you fear [Me]"
فَٱرْهَبُونِ
பயப்படுங்கள்/என்னை

Wa qaalal laahu laa tatta khizooo ilaahainis naini innamaa Huwa Ilaahunw Waahid; fa iyyaaya farhaboon (an-Naḥl 16:51)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே!) அல்லாஹ் கூறுகிறான்: (ஒன்றுக்குப் பதிலாக) இரு தெய்வங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக (உங்களுடைய) வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஒருவன்தான். ஆகவே, (அந்த ஒருவனாகிய) எனக்கு நீங்கள் பயப்படுங்கள். (மற்றெவருக்கும் பயப்படவேண்டாம்.)

English Sahih:

And Allah has said, "Do not take for yourselves two deities. He [i.e., Allah] is but one God, so fear only Me." ([16] An-Nahl : 51)

1 Jan Trust Foundation

இன்னும், அல்லாஹ் கூறுகின்றான்; இரண்டு தெய்வங்களை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள்; நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன்தான்! என்னையே நீங்கள் அஞ்சுங்கள்.