Skip to main content

ஸூரத்து மர்யம் வசனம் ௯௭

فَاِنَّمَا يَسَّرْنٰهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ الْمُتَّقِيْنَ وَتُنْذِرَ بِهٖ قَوْمًا لُّدًّا   ( مريم: ٩٧ )

So only We (have) made it easy
فَإِنَّمَا يَسَّرْنَٰهُ
இதை நாம் இலகுவாக்கியதெல்லாம்
in your tongue
بِلِسَانِكَ
உமது நாவில்
that you may give glad tidings
لِتُبَشِّرَ
நீர் நற்செய்தி கூறுவதற்காகவும்
with it
بِهِ
இதன் மூலம்
(to) the righteous
ٱلْمُتَّقِينَ
இறையச்சமுள்ளவர்களுக்கு
and warn
وَتُنذِرَ
நீர் எச்சரிப்பதற்காகவும்
with it
بِهِۦ
இதன் மூலம்
a people
قَوْمًا
மக்களை
hostile
لُّدًّا
தர்க்கிக்கின்ற(வர்கள்)

Fa innamaa yassarnaahu bilisaanika litubashshira bihil muttaqeena wa tunzira bihee qawmal luddaa (Maryam 19:97)

Abdul Hameed Baqavi:

(நபியே!) உங்களுடைய மொழியில் நாம் இதை (இறக்கி) எளிதாக்கி வைத்ததெல்லாம், இதன்மூலம் நீங்கள் இறை அச்சமுடையவர்களுக்கு நற்செய்தி கூறுவதற்கும், (வீண்) விதண்டாவாதம் செய்யும் மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவுமே.

English Sahih:

So, [O Muhammad], We have only made it [i.e., the Quran] easy in your tongue [i.e., the Arabic language] that you may give good tidings thereby to the righteous and warn thereby a hostile people. ([19] Maryam : 97)

1 Jan Trust Foundation

(நபியே!) நாம் இ(வ் வேதத்)தை உம்முடைய மொழியில் (அருளி) எளிதாக்கியதெல்லாம், இதைக் கொண்டு நீர் - பயபக்தியுடையவர்களுக்கு நன்மாராயங் கூறவும், முரண்டாக வாதம் செய்யும் மக்களுக்கு இதைக் கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்குமேயாகும்.