Skip to main content

ஸூரத்து மர்யம் வசனம் ௯௮

وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍۗ هَلْ تُحِسُّ مِنْهُمْ مِّنْ اَحَدٍ اَوْ تَسْمَعُ لَهُمْ رِكْزًا ࣖ  ( مريم: ٩٨ )

And how many
وَكَمْ
எத்தனையோ
We (have) destroyed
أَهْلَكْنَا
நாம் அழித்தோம்
before them
قَبْلَهُم
இவர்களுக்கு முன்
of a generation?
مِّن قَرْنٍ
தலைமுறையினரை
Can you perceive
هَلْ تُحِسُّ
நீர் பார்க்கிறீரா?
of them
مِنْهُم
அவர்களில்
any one
مِّنْ أَحَدٍ
யாரையும்
or
أَوْ
அல்லது
hear
تَسْمَعُ
நீர் கேட்கிறீரா
from them
لَهُمْ
அவர்களுடைய
a sound?
رِكْزًۢا
சப்தத்தை

Wa kam ahlaknaa qabla hum min qarnin hal tuhissu minhum min ahadin aw tasma'u lahum rikzaa (Maryam 19:98)

Abdul Hameed Baqavi:

இதற்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்திருக்கின்றோம். அவர்களில் ஒருவரையேனும் நீங்கள் காண்கின்றீர்களா? அல்லது அவர்களுடைய சிறிய சப்தத்தை யேனும் நீங்கள் கேட்கின்றீர்களா?

English Sahih:

And how many have We destroyed before them of generations? Do you perceive of them anyone or hear from them a sound? ([19] Maryam : 98)

1 Jan Trust Foundation

அவர்களுக்கு முன்னர், எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கிறோம்; அவர்களில் ஒருவரையேனும் நீர் பார்க்கிறீரா? அல்லது அவர்களுடைய இலேசான சப்தத்தை நீர் கேட்கிறீரா?