Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௩௨

قَالُوْا سُبْحٰنَكَ لَا عِلْمَ لَنَآ اِلَّا مَا عَلَّمْتَنَا ۗاِنَّكَ اَنْتَ الْعَلِيْمُ الْحَكِيْمُ   ( البقرة: ٣٢ )

They said
قَالُوا۟
கூறினார்கள்
"Glory be to You!
سُبْحَٰنَكَ
நீ மகாத்தூயவன்
No knowledge
لَا عِلْمَ
அறவேஇல்லை/அறிவு
(is) for us
لَنَآ
எங்களுக்கு
except
إِلَّا
தவிர
what You have taught us
مَا عَلَّمْتَنَآۖ
எவை/கற்பித்தாய்/எங்களுக்கு
Indeed You! You
إِنَّكَ أَنتَ
நிச்சயமாக நீதான்
(are) the All-Knowing
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்
the All-Wise
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்

Qaaloo subhaanaka laa 'ilma lanaaa illaa maa 'allamtanaaa innaka antal'aleemul hakeem (al-Baq̈arah 2:32)

Abdul Hameed Baqavi:

(அவ்வாறு அறிவிக்க முடியாமல்) அவர்கள் (இறைவனை நோக்கி) "நீ மிகத் தூய்மையானவன். நீ எங்களுக்கு அறிவித்தவற்றைத் தவிர (வேறொன்றையும்) நாங்கள் அறிய மாட்டோம். நிச்சயமாக நீ மிக்க அறிந்தவனும், ஞானம் உடையவனாகவும் இருக்கின்றாய்" எனக் கூறினார்கள்.

English Sahih:

They said, "Exalted are You; we have no knowledge except what You have taught us. Indeed, it is You who is the Knowing, the Wise." ([2] Al-Baqarah : 32)

1 Jan Trust Foundation

அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.