Skip to main content

ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௪௭

فَقَالُوْٓا اَنُؤْمِنُ لِبَشَرَيْنِ مِثْلِنَا وَقَوْمُهُمَا لَنَا عٰبِدُوْنَ ۚ  ( المؤمنون: ٤٧ )

Then they said
فَقَالُوٓا۟
கூறினர்
"Shall we believe
أَنُؤْمِنُ
நாங்கள் நம்பிக்கை கொள்வோமா
(in) two men
لِبَشَرَيْنِ
இரு மனிதர்களை
like ourselves
مِثْلِنَا
எங்களைப் போன்ற
while their people
وَقَوْمُهُمَا
அவ்விருவரின் சமுதாயமோ
for us
لَنَا
எங்களுக்கு
(are) slaves"
عَٰبِدُونَ
பணிந்தவர்களாக இருக்கின்றனர்

Faqaaloo annu'minu libasharaini mislinaa wa qawmuhumaa lanaa 'aabidoon (al-Muʾminūn 23:47)

Abdul Hameed Baqavi:

நம்மைப் போன்றே மனிதர்களான (இந்த) இருவரை நாம் நம்பிக்கை கொள்வோமா? (அதுவும்) அவர்களது சமூகத்தினரோ, நமக்கு அடிமைகளாக இருக்கின்றனர்.

English Sahih:

They said, "Should we believe two men like ourselves while their people are for us in servitude?" ([23] Al-Mu'minun : 47)

1 Jan Trust Foundation

எனவே| “நம்மைப் போன்ற இவ்விரு மனிதர்கள் மீதுமா நாம் ஈமான் கொள்வது? (அதிலும்) இவ்விருவரின் சமூகத்தாரும் நமக்கு அடிபணிந்து (தொண்டூழியம் செய்து) கொண்டிருக்கும் நிலையில்!” எனக் கூறினர்.