Skip to main content

ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௨௪

اَصْحٰبُ الْجَنَّةِ يَوْمَىِٕذٍ خَيْرٌ مُّسْتَقَرًّا وَّاَحْسَنُ مَقِيْلًا   ( الفرقان: ٢٤ )

(The) companions (of) Paradise
أَصْحَٰبُ ٱلْجَنَّةِ
சொர்க்கவாசிகள்
that Day
يَوْمَئِذٍ
அந்நாளில்
(will be in) a better
خَيْرٌ
சிறந்தவர்கள்
abode
مُّسْتَقَرًّا
தங்குமிடத்தால்
and a better
وَأَحْسَنُ
இன்னும் மிக சிறப்பானவர்கள்
resting-place
مَقِيلًا
ஓய்வெடுக்கும் இடத்தால்

As haabul jannati yawma'izin khairum mustaqar ranw wa ahsanu maqeela (al-Furq̈ān 25:24)

Abdul Hameed Baqavi:

அந்நாளில் (நம்பிக்கையாளர்களான) சுவனவாசிகளோ, நல்ல தங்குமிடத்திலும் அழகான (இன்பமான) ஓய்வு பெறும் இடத்திலும் இருப்பார்கள்.

English Sahih:

The companions of Paradise, that Day, are [in] a better settlement and better resting place. ([25] Al-Furqan : 24)

1 Jan Trust Foundation

அந்நாளில் சுவர்க்க வாசிகள் தங்குமிடத்தால் மேலானவர்களாகவும், சுகமனுபவிக்கும் இடத்தால் அழகானவர்களாகவும் இருப்பார்கள்.