Skip to main content

ஸூரத்து லுக்மான் வசனம் ௧௯

وَاقْصِدْ فِيْ مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَۗ اِنَّ اَنْكَرَ الْاَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيْرِ ࣖ  ( لقمان: ١٩ )

And be moderate
وَٱقْصِدْ
இன்னும் பணிவாக இரு!
in your pace
فِى مَشْيِكَ
உனது நடையில்
and lower
وَٱغْضُضْ
இன்னும் தாழ்த்திக்கொள்!
[of] your voice
مِن صَوْتِكَۚ
உனது சப்தத்தை
Indeed
إِنَّ
நிச்சயமாக
(the) harshest
أَنكَرَ
மிக மிக அருவருப்பானது
(of all) sounds
ٱلْأَصْوَٰتِ
சப்தங்களில்
(is) surely (the) voice
لَصَوْتُ
சப்தமாகும்
(of) the donkeys"
ٱلْحَمِيرِ
கழுதைகளின்

Waqsid fee mashyika waghdud min sawtik; inna ankaral aswaati lasawtul hameer (Luq̈mān 31:19)

Abdul Hameed Baqavi:

உன் நடையில் (பெருமையும் கர்வமுமின்றி) மத்திய தரத்தை விரும்பு. உன் சப்தத்தையும் தாழ்த்திக்கொள். ஏனென்றால், சப்தங்களிலெல்லாம் மிக்க வெறுக்கத்தக்கது கழுதையின் (உரத்த) சப்தமே!" (என்று கூறினார்கள்).

English Sahih:

And be moderate in your pace and lower your voice; indeed, the most disagreeable of sounds is the voice of donkeys." ([31] Luqman : 19)

1 Jan Trust Foundation

“உன் நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும் தாழ்த்திக் கொள்; குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலேயாகும்.