Skip to main content
bismillah

الٓمٓ
அலிஃப், லாம், மீம்

Alif-Laaam-Meeem

அலிஃப்; லாம்; மீம்.

Tafseer

تِلْكَ
இவை
ءَايَٰتُ
வசனங்களாகும்
ٱلْكِتَٰبِ
வேதத்தின்
ٱلْحَكِيمِ
ஞானமிக்க(து)

Tilka Aayaatul Kitaabil Hakeem

இவை ஞானம் நிறைந்த இவ்வேதத்தின் (சில) வசனங்களாகும்.

Tafseer

هُدًى
நேர்வழிகாட்டி(யும்)
وَرَحْمَةً
கருணையும்
لِّلْمُحْسِنِينَ
நல்லறம் புரிவோருக்கு

Hudanw wa rahmatal lilmuhsineen

(இது) நன்மை செய்பவர்களுக்கு ஒரு நேர்வழிகாட்டியாகவும், ஓர் அருளாகவும் இருக்கின்றது.

Tafseer

ٱلَّذِينَ يُقِيمُونَ
அவர்கள் நிலை நிறுத்துவார்கள்
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَيُؤْتُونَ
கொடுப்பார்கள்
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
وَهُم
இன்னும் அவர்கள்தான்
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
هُمْ يُوقِنُونَ
உறுதியாகநம்புவார்கள்

Allazeena yuqeemoonas Salaata wa yu'toonaz Zakaata wa hum bil Aakhirati hum yooqinoon

அவர்கள் (எத்தகையவர்களென்றால்) தொழுகையைக் கடைப்பிடித்தொழுகுவார்கள். ஜகாத்தும் கொடுத்து வருவார்கள். இறுதி நாளையும் அவர்கள் உறுதியாக நம்புவார்கள்.

Tafseer

أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
عَلَىٰ
மீது
هُدًى
நேர்வழியின்
مِّن رَّبِّهِمْۖ
தங்கள் இறைவனிடமிருந்து
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
இன்னும் அவர்கள்தான்
ٱلْمُفْلِحُونَ
வெற்றி பெற்றவர்கள்

Ulaaa'ika 'alaa hudam mir Rabbihim wa ulaaa'ika humul muflihoon

இத்தகையவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேரான வழியில் இருப்பவர்கள். இவர்கள்தாம் வெற்றி அடைவார்கள்.

Tafseer

وَمِنَ ٱلنَّاسِ
மக்களில்
مَن يَشْتَرِى
விலைக்கு வாங்குபவன்
لَهْوَ
வீண்
ٱلْحَدِيثِ
பேச்சை
لِيُضِلَّ
அவன் வழிகெடுப்பதற்காக
عَن سَبِيلِ
பாதையிலிருந்து
ٱللَّهِ
அல்லாஹ்வின்
بِغَيْرِ عِلْمٍ
கல்வி இன்றி
وَيَتَّخِذَهَا
இன்னும் அதை எடுத்துக்கொள்வதற்காக
هُزُوًاۚ
பரிகாசமாக
أُو۟لَٰٓئِكَ
இத்தகையவர்கள்
لَهُمْ
இவர்களுக்கு
عَذَابٌ
வேதனை
مُّهِينٌ
இழிவுபடுத்தும்

Wa minan naasi mai-yashtaree lahuwal hadeesi li yudilla 'an sabeelil laahi bighairi 'ilminw wa yattakhizahaa huzuwaa; ulaaa'ika lahum 'azaabum muheen

(இவர்களைத் தவிர) மனிதரில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (பொய்யான கட்டுக்கதைகள் முதலிய) வீணான விஷயங்களை விலைக்கு வாங்கி (அவற்றை மக்களுக்கு ஓதிக் காண்பித்து) அல்லாஹ்வுடைய வழியில் இருந்து ஞானமின்றி மக்களை வழிகெடுத்து அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இத்தகையவர்களுக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு.

Tafseer

وَإِذَا تُتْلَىٰ
ஓதப்பட்டால்
عَلَيْهِ
அவனுக்கு முன்
ءَايَٰتُنَا
நமது வசனங்கள்
وَلَّىٰ
திரும்பி விடுகின்றான்
مُسْتَكْبِرًا
பெருமையடித்தவனாக
كَأَن لَّمْ
அவற்றை அவன் செவிமடுக்காததைப் போன்று
كَأَنَّ
போன்று
فِىٓ أُذُنَيْهِ
அவனுடைய இரண்டு காதுகளில்
وَقْرًاۖ
மந்தம்
فَبَشِّرْهُ
ஆகவே, அவனுக்கு நற்செய்தி கூறுவீராக!
بِعَذَابٍ أَلِيمٍ
வலிமிகுந்த வேதனையைக் கொண்டு

Wa izaa tutlaa 'alayhi Aayaatunaa wallaa mustakbiran ka al lam yasma'haa ka anna feee uzunwihi waqran fabash shiru bi'azaabin aleem

இவர்களில் எவருக்கும் நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதனை அவன் கேட்காதவனைப் போலும், தன்னுடைய இரு காதுகளிலும் செவிடு உள்ளவனைப் போலும் கர்வம்கொண்டு விலகிவிடுகிறான். ஆகவே, (நபியே!) அவனுக்குத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு நீங்கள் நற்செய்தி கூறுங்கள்

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
لَهُمْ
அவர்களுக்கு
جَنَّٰتُ
சொர்க்கங்கள்
ٱلنَّعِيمِ
இன்பமிகுந்த

Innal lazeena aamanoo wa 'amilus saalihaati lahum Janaatun Na'eem

ஆயினும், (இவர்களில்) எவர்கள் (நம்முடைய வசனங்களுக்குச் செவி சாய்த்து) நம்பிக்கை கொண்டு நற் செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு மிக்க இன்பம் தரும் சுவனபதிகள் உள்ளன.

Tafseer

خَٰلِدِينَ
அவர்கள் நிரந்தரமாக தங்குவார்கள்
فِيهَاۖ
அவற்றில்
وَعْدَ
வாக்காகும்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
حَقًّاۚ
உண்மையான
وَهُوَ
அவன்தான்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
ٱلْحَكِيمُ
மிகுந்த ஞானவான்

Khaalideena feeha wa'dal laahi haqqaa; wa Huwal 'Azeezul Hakeem

அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வுடைய (இவ்)வாக்குறுதி உண்மையானதே! அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

خَلَقَ
அவன் படைத்தான்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
بِغَيْرِ عَمَدٍ
தூண்கள் இன்றி
تَرَوْنَهَاۖ
பார்க்கின்றீர்கள்/ அவற்றை
وَأَلْقَىٰ
இன்னும் ஏற்படுத்தினான்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
رَوَٰسِىَ
உறுதியான மலைகளை
أَن تَمِيدَ
அது உங்களை சாய்த்து விடாமல் இருப்பதற்காக
وَبَثَّ
இன்னும் , பரப்பினான்
فِيهَا مِن
அதில்/எல்லா
دَآبَّةٍۚ
உயிரினங்களையும்
وَأَنزَلْنَا
இன்னும் நாம் இறக்கினோம்
مِنَ ٱلسَّمَآءِ
மேகத்திலிருந்து
مَآءً
மழையை
فَأَنۢبَتْنَا
முளைக்க வைத்தோம்
فِيهَا
அதில்
مِن كُلِّ
எல்லா வகையான அழகிய தாவரங்களை

Khalaqas samaawaati bi ghairi 'amadin tarawnahaa wa alqaa fil ardi rawaasiya an tameeda bikum wa bassa feehaa min kulli daaabbah; wa anzalnaa minas samaaa'i maaa'an fa ambatnaa feeha min kulli zawjin kareem

அவனே வானங்களைத் தூண்கள் இன்றியே படைத்திருக்கின்றான். அதனை நீங்களும் பார்க்கின்றீர்கள். பூமி உங்களைக் கவிழ்த்து விடாதிருப்பதற்காக (பளுவான) மலைகளை (அதில்) நிறுத்திவைத்து விதவிதமான உயிரினங்களையும் அதில் பரப்பினான். (மனிதர்களே! அல்லாஹ்வாகிய) நாமே மேகத்தில் இருந்து மழையை பொழியச்செய்து அதிலிருந்தே நேர்த்தியான ஒவ்வொரு வகைப் புற்பூண்டுகளையும் ஜோடி ஜோடியாக முளைப்பிக்கச் செய்கிறோம்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்து லுக்மான்
القرآن الكريم:لقمان
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Luqman
ஸூரா:31
வசனம்:34
Total Words:548
Total Characters:2110
Number of Rukūʿs:3
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:57
Starting from verse:3469