Skip to main content

ஸூரத்து லுக்மான் வசனம் ௯

خٰلِدِيْنَ فِيْهَاۗ وَعْدَ اللّٰهِ حَقًّاۗ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ  ( لقمان: ٩ )

(To) abide forever
خَٰلِدِينَ
அவர்கள் நிரந்தரமாக தங்குவார்கள்
in it
فِيهَاۖ
அவற்றில்
(The) Promise of Allah
وَعْدَ
வாக்காகும்
(The) Promise of Allah
ٱللَّهِ
அல்லாஹ்வின்
(is) true
حَقًّاۚ
உண்மையான
And He
وَهُوَ
அவன்தான்
(is) the All-Mighty
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
the All-Wise
ٱلْحَكِيمُ
மிகுந்த ஞானவான்

Khaalideena feeha wa'dal laahi haqqaa; wa Huwal 'Azeezul Hakeem (Luq̈mān 31:9)

Abdul Hameed Baqavi:

அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வுடைய (இவ்)வாக்குறுதி உண்மையானதே! அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

English Sahih:

Wherein they abide eternally; [it is] the promise of Allah [which is] truth. And He is the Exalted in Might, the Wise. ([31] Luqman : 9)

1 Jan Trust Foundation

அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள் - அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; அவன் (யாவற்றையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.