جَهَنَّمَۚ يَصْلَوْنَهَاۚ فَبِئْسَ الْمِهَادُ ( ص: ٥٦ )
Hell;
جَهَنَّمَ
(அதுதான்) நரகம்
they will burn therein
يَصْلَوْنَهَا
அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள்
and wretched is the resting place
فَبِئْسَ ٱلْمِهَادُ
விரிப்புகளில் மிகக் கெட்ட விரிப்பாகும்
Jahannama yaslawnahaa fai'sal mihaad (Ṣād 38:56)
Abdul Hameed Baqavi:
அது நரகம்தான். அதில்தான் அவர்கள் புகுவார்கள். அது தங்குமிடங்களில் மகா கெட்டது.
English Sahih:
Hell, which they will [enter to] burn, and wretched is the resting place. ([38] Sad : 56)