Skip to main content

ஸூரத்து ஸாத் வசனம் ௬௨

وَقَالُوْا مَا لَنَا لَا نَرٰى رِجَالًا كُنَّا نَعُدُّهُمْ مِّنَ الْاَشْرَارِ  ( ص: ٦٢ )

And they will say
وَقَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
"What (is) for us not we see
مَا لَنَا لَا نَرَىٰ
எங்களால் பார்க்க முடிவதில்லையே!
men
رِجَالًا
பல மனிதர்களை
we used (to)
كُنَّا
நாங்கள் கருதி வந்தோம்
count them
نَعُدُّهُم
நாங்கள் கருதி வந்தோம் அவர்களை
among the bad ones?
مِّنَ ٱلْأَشْرَارِ
கெட்டவர்களில்

Wa qaaloo ma lanaa laa naraa rijaalan kunnaa na'udduhum minal ashraar (Ṣād 38:62)

Abdul Hameed Baqavi:

தவிர, "மிகக் கெட்ட மனிதர்களென்று (உலகத்தில்) எண்ணிக் கொண்டிருந்தோமே அவர்களை (நரகத்தில்) காணவில்லையே?" என்று ஒருவர் ஒருவரைக் கேட்பார்கள்.

English Sahih:

And they will say, "Why do we not see men whom we used to count among the worst? ([38] Sad : 62)

1 Jan Trust Foundation

இன்னும், அவர்கள்| “நமக்கு என்ன நேர்ந்தது? மிகக் கெட்ட மனிதர்களிலுள்ளவர்கள் என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தோமே, அவர்களை (நரகத்தில்) ஏன் காணவில்லை?